உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

இருவரும் நிர்வாணமாக.. ஒருவரையொருவர் பிண்ணிக் கிடந்தோம்.!
என் மீசையை நீவியவாறு கேட்டாய் நீ.!
” காதலப் பத்தி என்ன நெனைக்கறீங்க…? ”
” என்ன திடிர்னு.. ? ”
” சொல்லுங்களேன். . காதலப் பத்தி உங்களுக்கு ஒரு அபிப்ராயம் இருக்குமில்ல. . ?”
யோசணையாக உன் காதில் ஊசலாடிய… ஸ்டட்டை வருடினேன். !
” சரி. .. மொதல்ல நீ என்ன நெனைக்கறேனு சொல்லு.. ”
”ம்…! என் பார்வைல காதல் ஒரு’ எச் ஐ வி ‘ மாதிரி. . ” என்றாய்.
” என்னது… இப்படி சொல்ற..?”
” எச் ஐ வி.. உடம்பை உருக்கற உயிர்க்கொல்லி நோய்னா… காதல் மனசை உருக்கற உயிர்க்கொல்லி… நோய் ” என நீ சொன்னாய்.
” அட… ” என்றேன் ”நல்லாத்தான் பேசற..! அனுபவம்.. பேசவெக்குது இல்ல. . ?”
” ம்… ” சிரித்தாய் ” காதல்ங்கற உணர்ச்சியால நான் பட்ட காயம் இந்த ஜென்மத்துக்கு ஆறாது… ! சரி நீங்க சொல்லுங்க.. ? ”
” எனக்கு மட்டும் என்ன நல்ல அணுபவமா கெடச்சுது.. ? அதே வேதணையும்… வலியும்தான்.!
நா சொல்லனும்னா… காதல ஒரு தேவடியா மாதிரினு சொல்லுவேன் ” என்றேன்
” எப்படி. .. ? ”
” பாக்கறதுக்கு தேவிடியா அழகாத்தான் தெரிவா… அணுபவிக்கவும் சுகமா இருப்பா…! ஆரம்பத்துல அழகா தெரியறவ…. போகப் பௌக அசிங்கமானவளாத் தெரிவா.. அவமேல.. கசப்புதான் வரும். . அன்பு வராது…! அதுமாதிரிதான் காதலும். ..! அவங்கவங்க அணுபவத்தப் பொறுத்து. .. பார்வைகளும் மாறும். . ” என்றேன். என் பங்குக்கு..!!
” ஆனா… காதலோட தேவை என்னன்னு பாத்தா… செக்ஸ்தான் இல்ல. .? ” என க் கேட்டாய்.
உனது இடது மார்புக் கிம்பைப் பிடித்து உருட்டினேன்.
” ஒரு காயின்ல எப்படி ரெண்டு பக்கம் இருக்கோ… அதுமாதிரி தான் காதலும். .. காமமும்…!! காமமில்லா காதல் அன்பா மாறும். ..!! ஆனா நாம பண்ற காதல் எல்லாமே… காமத்தோட சேர்ந்ததுதான். ”
எத்தனை நேரம் பேசினோம்…என்னவெல்லாம் பேசினோம்…
நாம் பேசிய… அத்தனையும்… சரியானதா… தவறானதா… என்கிற அத்தனையையும் தாண்டி…. நம் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டோம்.! அதில் நம் மனங்கள் வாழ்ந்தன.!!
☉ ☉ ☉
மறுபடி.. பெண் பார்க்கப் போனோம்.!!!
பெண்ணிடம் எந்தக் குறைபாடும் இல்லை.. ! நன்றாகத்தான் இருந்தாள்.! பெண் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த போதுதான் வம்பு வந்தது.!
அந்தப் பெண் உறவுக்காரன் ஒருவனைக் காதலித்துக் கொண்டிருந்திருக்கிறாள். ! அவன் தன் நண்பர்கள் புடைசூழ வந்து… மரியாதையாகப் பேசி… எங்களை அனுப்பி வைத்தான்.!!

நான் வரும்போது.. என் அம்மாவும் என்னுடனேயே வந்து விட்டாள்..! வீட்டைச் சுத்தம் செய்யவேண்டுமாம்.!
அம்மாவை அழைத்துப் போய் வீட்டில் விட்டு… துணைக்கு அக்காவை அழைத்து வந்து. .விட்டு. . விட்டு நான் தோட்டம் போய்விட்டேன்.!
மாலை….! !!
நான் வீடு திரும்பியதும் நீ ஓடிவந்து கேட்டாய்.

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.