உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

” சேல கட்டுவியா ?” கிண்டலாகக் கேட்க. .!
” ம்கூம். ..” எனச் சிரித்தாள்.
” அதவிட்டா என் ட்ரஸ்தான் இருக்கு..” நான் சொல்ல. .
” ஆஹா… ” என்றாள்.
மழை அதிகரித்திருந்தது.!
‘ உய்… உய்.. ‘ எனக் காற்றும் பலமாக வீசியது.! மின்சாரமும் தடைபட்டிருந்தது.!
கைகளை மார்போடு கட்டிக்கொண்டு. . ” பயங்கரமா காத்து வீசுது.. ” என்றாள்.
” நல்லா தட்டப்போகுது..”

மழை இப்போதைக்கு விடாது போலிருக்கு. . ” குளிருக்கு இதமாக.. நசீமா. . கைகளை மார்பில் இருக்கிக் கட்டியிருக்க. அவளின். . நிமிர்ந்து நின்ற மார்புகளிரண்டும்… பிதுங்கிக் கொண்டு தெரிந்தன.!
” செமையா தட்டப் போகுது..” என நான் சொன்ன அடுத்த நொடி…

‘ ச்ச்சசட்ட்டீடீர்ர்.’ என மின்னல் வெட்டியது.!!
‘டு..டு..டுடும்ம்..” என இடி ஓரிடத்தில் நிற்காமல் ஓட..
” அல்லா…” எனக் கத்தியவாறு இரு கைகளாலும்.. தன் இரு காதுகளையும் பொத்திக் கொண்டு பயத்தில் குருகினாள் நசீமா.! நான் கூட பயந்துதான் போனேன். !
சிறிது இடைவெளி விட்டு. . மறுபடி ஒரு மின்னல் வெட்டி..
‘குட்ட்டீர்ர் ‘ பலமான இடி இடிக்க. . சட்டெனப் பாய்ந்து வந்து என்னைக் கட்டிக் கொண்டாள்.!
இதை எதிர்பாராத நான் திகைத்துப் போனேன்.!
தொடர்ந்து இடி இடிக்க. .. என் நெஞ்சோடு.. நெஞ்சிணைத்து நின்றாள் .! அவளது இதயத்தின் ‘திடும்..பக்..! திடும். .. பக்…’ அதிர்வை என்னால் தெளிவாக உணரமுடிந்தது.!!
மெதுவாக அவள் தோளை வளைத்து..
” ஹேய்.. ரிலாக்ஸ்.. ” என.. எனக்கே கேட்காத குரலில் சொன்னேன். !
சில நொடிகள் இருவரும் அப்படியே நின்றிருந்தோம்.!
மெல்ல.. அவள் தோளை நீவினேன். ‘
” இத்தனை பயமா.. ? ”
ஒரு இஞ்ச் கூட நகராமல்.. முகமும் உயர்த்தாமல் முணகலாகச் பேசினாள்.
” உங்களுக்கு பயமில்லியா..?”
” உன்னளவுக்கு இல்ல. . ”
” ஆ.. ! உங்க நெஞ்சும்தான் திடும் கொட்டுது.. ”
” அ… அது… இடி.. பயத்துல இல்ல. . ” நான் முடிக்கும் முன் மறுபடி இடி…இறங்க..
” அல்லாவே… ” என.. என்னை இருக்கமாகக் கட்டிப்பிடித்தாள்
அவளது மெண்மையான மார்புகள் என் நெஞ்சில் அழுந்தி என்னைச் சூடேற்றியது.!
அவளை நானும் அணைத்துக் கொண்டேன்.!! என் உடம்பில் வேகமாக வெப்பம் பரவ… என் இதயம் அதிவேக லயத்தில் துடித்தது.! என் இதயத்துடிப்பை அவளும் நன்கு உணர்ந்திருக்க வேண்டும். அவளைத் தழுவிவாறு மெல்ல..
” நசீமா. .. ” என்றேன்.
” ம்.. ” முணகினாள்.
” இடி. . வானத்துலதான் இடிக்குது.. ”
” ஷ்… ஷ்…! இடி வர்றப்ப பேசக் கூடாது. .” என அவள் முகம் உயர்த்திப் பார்த்தாள்.
சிறியதாக இருந்தாலும்… மை தீட்டிய அழகிய விழிகள் அவளுக்கு. அவளது விழிகளின் கவர்ச்சியில்.. என் இதயம் மூழ்கியது. மெதுவாக அவள் கையைக் கோர்த்தேன்.

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.