உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

” என்னடா சொல்ற.. ?”
” இப்ப நீ இருக்கியே இந்த வாழ்க்கைதான்டா ஜாலி. ! கல்யாணம் பண்ணிட்டே… அப்பறம் ஜாலியாவது.. மசுறாவது…! ஒரு பொடலங்காயும் கெடையாது. மனுஷனுக்கு உயிரோட சமாதிதான். ”
நான் சிரித்தேன்.
சம்சு ” என்னடா நா மப்புல பேசறேனு நெனச்சியா.. ? தெறிவா இருக்கேன்டா..”
” சரி. . சரி. . நீ என்ன சொல்ல வர…? ”
” என்னைக் கேட்டா கல்யாணமே பண்ணிக்க வேண்டாம்பேன்”
” ஏன். . ? ”
” பொட்டச்சிகள நம்பவே முடியாது. . ”
” அப்ப. . நீ ஏன்.. கல்யாணம் பண்ண.. ?”
” என் லைப்லயே அதான்டா நான் பண்ண மிகப்பெரிய முட்டாள்தணம்.. ! தெரியாத்தனமா பண்ணித் தொலச்சிட்டேன் ”
” குடும்பம்னா கஷ்டங்கள் இருக்கத்தாண்டா செய்யும்.”
”குடும்பம்னா கஷ்டம் இருக்கறதுதான்.. அதுக்குனு இப்படியா.. ? ” பீரைக் குடித்தான்” ஆனா பொட்டச்சிக நமக்கு சமாதி கட்டாம தூங்கமாட்டாளுக.. ”
அவனது.. வெறுப்பைத் தணிக்கும் விதமாக நான் கேட்டேன். ” வீட்ல ஏதாவது சண்டையாடா.. ? ”
” ஹா… சண்டையா… ? நல்லா கேட்ட போ.. ? ”
” என்னடா சண்டை. .? ”
” எனக்கு வாய்ச்சிருக்கறவ.. என்ன பொம்பளையாடா..! ராட்சசி.!! அவளக் கட்டிட்டு .. என் நிம்மதியே போச்சு. .! நா யாருக்காக இப்படி கஷ்டப் படறேன். . ? எனக்காகவா… நான் மட்டும் நல்லாருக்கணும்னா.. இப்படி நாயா..பேயா வேலைசெஞ்சு சம்பாரிக்கறேன் ? வீட்டுக்குனு போனா நிம்மதியே இல்லடா ”
” ஓ…” பீரை சிப் சிப்பாகப் பருகினேன்.
” என் அணுபவத்துல உனக்கொண்ணு சொல்றன்டா. யாராருந்தாலும் சரி பொட்டச்சிக மேல மட்டும் பாசம் வெக்கவே வெக்காத..”
” வேற யாராவதுனா சரிதான் ஆனா பொண்டாட்டிகிட்ட எப்படிடா. . ? ”
” என்னடா பெரிய பொண்டாட்டி? அவளுக மேலதான் முக்கியமா பாசமே வெக்கக்கூடாது… நயவஞ்சகிக” எனக் கிப்புடன் சொன்னான்.
” அது எப்படிடா.. ? ”
” புருஷனை எப்படி ஏமாத்தலாம்னு… பிளான் போட்டு ஏமாத்தறவளுக… ! அவளுகள நம்பி பாசம் வெச்சோம்.. அப்றம் சங்குதான்”
” என்னடா பேசற நீ..? பொண்டாட்டிங்கறவ யாரு. .. எப்பவும் நம்ம கூடவே இருக்கறவ. நமக்கு சமச்சுப் போட்டு. .. தொவச்சுப் போட்டு. . வீட்டு நிர்வாகம் பண்ணி.. கஷ்ட நஷ்டங்கள்ள கூடவே இருந்து.. நாம ஆசப்படறப்ப. . நம்மகூடப் படுத்து. . ஒண்ணா திண்ணு .. ஒண்ணா தூங்கி.. ஒண்ணா வாழ்ந்துட்டு… அவ மேல எப்படிடா.. பாசம் வெக்காம இருக்க முடியும். . ?”
” ஹ… ஹ… ஹா.. ” என வாயாவிட்டுச் சிரித்தான். ”உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. . அதான் இப்டிலாம் பேசிட்டிருக்க..! ம்… தலையெழுத்த யாரால மாத்த முடியும். . ? கல்யாணம் பண்ணிப்பாரு…அப்ப ஒரு நாள் புரியும். . இந்த சம்சு சொன்னது எத்தனை வாஸ்தவம்னு.. ”

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.