கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“சுகா… மழை வரும் போல இருக்கு… சட்டுன்னு கிளம்புடி… மெஸ் இன்சார்ஜ்க்கு காலையிலேயே போன் பண்ணி விசாரிச்சுட்டேன்… இட்லி, தால் வடை, தொட்டுக்க சாம்பார், தேங்காய் சட்னி… இதான் இன்னைக்கு மெனு. சூடா இருக்கும் போதே போய் சாப்பிட்டுட்டு வந்துடலாம். லேட்டாப்போனா ஒண்ணும் கிடைக்காது. அனு தன்னுடலில் பளபளக்கும் பழுப்பு நிற ஜீன்சை மாட்ட ஆரம்பித்தாள்.

“மழை கண்டிப்பா வரும்டீ.. மழைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். மழையில கொஞ்ச நேரம் நனையணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு. முகத்தை கழுவிக்கொண்டு லூசான காட்டன் ட்ரவுசரையும், மெல்லிய சட்டையொன்றையும் அணிந்துகொண்டாள் சுகன்யா. சுகன்யாவின் பருத்த தொடைகளும், மழமழவென்று சுத்தமாக முடியில்லாத அவளுடைய வலுவான கால்களும், அவள் டிரவுசரின் கீழ் பளபளவென மின்னிக்கொண்டிருந்தன.

அனு மவுனமாக, முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் தன் செல்லை நோண்டியவாறு நடந்து கொண்டிருந்தாள். அனுவை அவ லவ்வர் கூட சேத்து வைக்கறதுக்கு சின்சியரா நான் ஏன் டிரை பண்ணக்கூடாது? தீடிரென சுகன்யாவின் மனதில் இந்த எண்ணம் எழ அவள் அனுவின் தோளில் தன் கையை போட்டுக்கொண்டாள்.

“என்னடீ…?” அனு சிணுங்கினாள்.

“ஒண்ணுமில்லேடீ.” சுகன்யா தன் உதட்டைக்கடித்துக்கொண்டாள். தன் செல்லில் இருக்கும் காண்டாக்ட் லிஸ்டை சர்ப் செய்தாள். அவசரஅவசரமாக ஒரு நம்பரை அழுத்தினாள்.

“ஸ்விச்ட் ஆஃப்..” என்ற பதில் மீண்டும் மீண்டும் வர செல்லை தன் ட்ரவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டாள்.
மெஸ்ஸை நெருங்கும் வேளையில், பட படவென தூறல் போட ஆரம்பித்தது. அனு விருட்டென மெஸ்ஸை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

“அனு… கேச் இட்….” சுகன்யா தன் செல்லை அனுவை நோக்கி விட்டெறிந்தாள்.