கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“சுகா… கவர்ன்மெண்ட் வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி அவனும் நானும் ஒரே இடத்துலத்தான் வொர்க் பண்ணிகிட்டு இருந்தோம். ஆரம்பத்துல நாங்க வெறும் ஃப்ரெண்ட்ஸாத்தான் இருந்தோம்…”

“எல்லோரட கதையும் அப்படித்தாண்டீ ஆரம்பிக்குது..” சுகன்யா விழுந்து விழுந்து சிரித்தாள்.

“நான்தான் ஒரு பைத்தியக்காரி மாதிரி அவனை விழுந்து விழுந்து லவ் பண்ணேன். என்னை அவன் லவ் பண்ணவேயில்லேங்கறது கொஞ்ச நாள் பழக்கத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது; என் காதலை அவன் ஒரு பொருட்டாவே நினைக்கலே; அவனுக்கு என் மனசு தேவைப்படலே; அவனுக்குத் தேவைப்பட்டதெல்லாம் என் உடம்புதான்.”

“ப்ச்ச்…”

“நான் உன்னை மேரேஜ் பண்ணிக்க விரும்பறேன். கல்யாணத்துக்கு முன்னாடி என்னை நீ அனுபவிக்க முடியாதுன்னு நான் தீத்துச் சொன்னதும், கொஞ்சம் கொஞ்சமா அவன் என்னை விட்டு விலகி போக ஆரம்பிச்சான். ஆனா ஒரு விதத்துல அவனும் நல்லவன்தான்னு நான் ஃபீல் பண்றேன்…”

“என்னடீ சொல்றே… உன் ஃபீலிங்கை கேக்கறதுக்கு ரொம்பவே நல்லா இருக்குடி ?” சுகன்யா எரிந்து விழுந்தாள்.

“சுகா.. அவன் என்னைக் காதலிக்கறேன்னு என்கிட்ட பொய் சொல்லலே பாரு; என்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு பொய்யா பிராமிஸ் பண்ணிட்டு என்னை ருசி பாக்கலே பாரு; அதைச்சொல்றேன் நான். அவன் தன்னோட தேவையை, அவன் என்கிட்ட எதை எதிர்பார்த்தாங்கறதை அவன் ஓப்பனா சொன்னான் பாரு… அந்த நேர்மையைச் சொல்றேன்டீ நான்.”

“அனு… ஒரு பெண்ணை அவன் இந்த மாதிரி கண்ணோட்டதோட பாத்ததே பெரிய தப்புன்னு நான் நெனைக்கறேன்… நீ என்னடான்னா அவன் நேர்மையை பாராட்டிக்கிட்டு நிக்கறே?”

“நான் உன் ஃப்ரெண்டா இருக்கவே, அவன் மேல உனக்கு இந்த அளவுக்கு கோவம் வருது; எனக்காக அவன்கிட்ட பேசணும்ன்னு, வாதடணும்ன்னு உனக்குத்தோணுது ; ஆனா சுகன்யா… இது நாட்டுல தினம் தினம் நடக்கற கதைடீ… யாரார்கிட்ட யாராருக்காக நீ பேசுவே?”

“யாருக்காக இல்லேன்னாலும் உனக்காக நான் அவன்கிட்ட பேசறதா நான் முடிவு பண்ணியிருக்கேன்.” சுகன்யாவின் கண்களில் தீர்க்கமிருந்தது.

“சுகா அவன் ஒரு மாதிரி டைப்டீ. பணத்தால எவளையும் விலைக்கு வாங்கிடலாங்கற எண்ணம் அவன் கிட்ட இருந்திச்சி. ஆரம்பத்துல இது எனக்கு புரியலே; நீ பேசற ஞாயத்துக்கெல்லாம் மசியறவன் அவன் இல்லே.. சாத்தானுக்கு வேதம் ஓதறதால எந்த பலனாவது உண்டாடீ?” நாலாபுறமும் குளிர்ந்த காற்று மென்மையாக அடித்துக்கொண்டிருந்தது உடலுக்கு மிகவும் இதமாக இருந்தது. அனு தன் மேல் சட்டையின் முதல் பொத்தானை அவிழ்த்து விட்டுக்கொண்டாள்.

“நீ சொல்றதெல்லாம் எனக்கும் புரியுதுடீ. எப்பவும் ஒருத்தன் ஒரே மாதிரி மனநிலைமையிலத்தான் இருக்கணுங்கறது அவசியமா என்ன? இன்னைய தேதிக்கு எல்லா பெண்களையும் பணத்தால விலைக்கு வாங்கிட முடியும்ங்கற அவனோட மனப்பாண்மை மாறியிருக்கக்கூடாதா? பெண்களை பெண்களா அவன் மதிக்க ஆரம்பிச்சிருக்கக்கூடாதா?”