கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“சொல்லு சுகா…”

“ட்ரெய்னிங் முடிஞ்சதும், சென்னையிலதான் அனுவுக்கு போஸ்டிங்ன்னு முடிவாயிடிச்சி… அதனால நீங்களும் சீக்கிரமா சென்னைக்கு வந்துடுங்களேன்…”

“ம்ம்ம்… உடனடியா அது எப்படி முடியும்?”

“உங்களோட வொர்க் எக்ஸ்ஃபீரியன்சை என் அப்பாவுக்கு அனுப்புங்கன்னு சொன்னேன்லா…”

“சுகா… இதைப்பத்தி அம்மாவும் என்கிட்ட பேசினாங்க. பட் அயாம் நாட் ஏபிள் டு டேக் எ டிஷிஷன்…”

“யூ ஆர் க்வாலிஃபைட் இனஃப்… தே நீட் எக்ஸ்பீரியன்ஸ்ட் பெர்சோனல்.. அப்புறம் எதுக்காக தயங்கறீங்க?அத்தையும் இதைப்பத்தி என் அப்பா கிட்ட பேசினாங்களாம்… அவர்கிட்ட நீங்களும் ஒரு தரம் பேசுங்களேன்…”

“ஓ.கே.. பெங்களூரு போனதும் ஐ வில் சென்ட் மை ரெஸ்யுமேஅண்ட் டாக் டு ஹிம்..”

“மறந்துடாதீங்க.. அப்புறம் கரெக்டா பத்து மணிக்கு வந்துடுங்க… அனு வில் பீ வெய்டிங் பார் யூ…” சுகன்யா மனதுக்குள் திருப்தியுடன் கலகலவென சிரித்துக்கொண்டே செல்லை அணைத்தாள்.
அனு கட்டியிருந்த வெள்ளை நிற காட்டன் புடவையில், கண்ணுக்கு இதமான இளம் பச்சை நிற பூக்கள் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன. இறுக்கமான கருப்பு நிற ரவிக்கையில் அவளுடைய முன்னழகுகள் தங்களை எடுப்பாக காட்டிக்கொண்டிருந்தன. அவள் கட்டியிருந்த புடவை அவளுடைய குழிந்த தொப்புளின் அழகை சிறிதளவு காட்டியும், காட்டாமலும், அவள் நடக்கும்போது கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது.

அனு, பால்கனிக்கு சென்று தெருவை நோட்டமிட்டாள். திரும்பி வந்து அறையில் சேரில் உட்கார்ந்தாள்.நிமிடத்துக்கு இரண்டு முறை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டாள். விருட்டென மீண்டும் பால்கனிக்கு போனாள். இரண்டு நிமிடம் அங்கே நின்றாள். திரும்பவும் அறைக்குள் வந்தாள். செல்லை எடுத்து சமயத்தைப் பார்த்தாள். அனு படும் அவஸ்தையைப் பார்த்த சுகன்யா மெல்ல சிரித்தாள்.

“எதுக்குடி இப்ப சிரிக்கறே நீ?” அனு சிணுங்கினாள்.

“அனூ குட்டீ.. உன்னைப்பாத்து நான் ஏன்டீ சிரிக்கப்போறேன்?”

“பின்னே?”

“சட்டுன்னு மணி பத்தாகி தொலைய மாட்டேங்குதேன்னு என் வாட்சைப்பாத்து சிரிச்சேன்..” சுகன்யா கட்டிலிலிருந்து எழுந்து அனுவின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.

“சுகா… உன்னை நான் மீட் பண்ணியிருக்கலேன்னா,என் சம்பத் எனக்கு கிடைச்சே இருக்கமாட்டார்.உன்னை நான் என் வாழ்க்கை பூரா மறக்கமாட்டேன்டீ” அனுவின் குரல் தழைந்தது.

“ஹேய்.. ரொம்ப எமோஷனல் ஆகாதே… ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலேயும் என்ன நடக்கணுமே அது மட்டும்தான் நடக்கும். நடக்க வேண்டியது கட்டாயம் நடந்துதான் தீரும்..இட் ஈஸ் எ மேட்டர் ஆஃப் டயம்.”

“சுகா.. உங்க அத்தை சட்டுன்னு கோபப்படுவாங்கன்னு சொன்னியே, என்னை வேணாம்ன்னு சொல்லிட மாட்டாங்களே?”

“சேச்சே…அதெல்லம் இல்லடி.. நான் அவங்களோட நார்மல் குணத்தை சொன்னேண்டீ.. புருஷனா இருந்தாலும் சரி; புள்ளையா இருந்தாலும் சரி; சட்டுன்னு எப்படி அவங்க கோவப்படறாங்களோ அதே மாதிரி அடுத்த அஞ்சு நிமிஷத்துல பாசத்தை மழையா அவங்க மேல பொழிவாங்கடீ… ஆனா எங்க மாமா… அதான் உன் ஆளோட அப்பா இருக்காரே; அவர் ஒரு பர்ஃபெக்ட்… பக்கா ஜெண்டில்மேன்.. உன்னை தன் தலை மேல தூக்கி வெச்சுக்குவார். மாமாகிட்ட பேசறியா… நீ பேசினா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்?”

“வேணாம்டீ.. எனக்கு பயமா இருக்குடீ..கொஞ்சம் பொறுக்கலாம்டீ… மொதல்லே சம்பத் தன்னோட வீட்டுல என்னைப் பத்தி பேசிடட்டும். அப்புறமா நான் அவங்ககிட்ட பேசறேன்.”

“எங்க அத்தையே அவங்க காலேஜ் டேஸ்ல, லவ் பண்ணவங்கதான்டீ.. காதலைப்பத்தி, காதல் வசப்பட்ட ஒரு பெண்ணோட மனசைப்பத்தி, அவங்களுக்கு நல்லாத் தெரியும்டீ.”

“ஐ சீ…”

“அன்பார்ட்சுனேட்லி அவங்க லவ் சக்ஸஸ்ஃபுல் ஆகலை. நீ எதுக்கும் கவலைப்படாதேடீ…கல்யாண விஷயத்துல அத்தானுக்கு அவங்க வீட்டுல முழு சுதந்திரம் குடுத்திருக்காங்க. சம்பத் எந்த பொண்ணை ஓ.கேன்னு சொன்னாலும் அவங்களுக்கு ஓ.கே தான்.

“நான் உன்னைத்தாண்டீநம்பியிருக்கேன்..”