கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“ம்ம்ம்… என்ன எதிர்பாக்கறாங்களா? உன் கேள்விக்கு ஆன்சர் ரொம்ப சிம்பிள்…
“உடம்பு’ பெண்கள் கிட்ட அவங்க எதிர்பாக்கறேதே
“பெண்களோட உடம்பைத்தான்டீ…” பொம்பளை கொஞ்சம் செவப்புத்தோலோட இருந்துட்டா கேக்கவே வேணாம்; அவ மொத்தமா ஒழிஞ்சா…” அனு ஹோவென சிரித்தாள்.

“சிரிக்காதேடீ… எனக்கு பத்திக்கிட்டு வருது. உன் ஆளைப்பாத்து நல்லா நாலு வார்த்தை நறுக்குன்னு கேக்கணும்ன்னு எனக்குத்தோணுது..” சுகன்யா முகத்தில் தோன்றிய மெல்லிய கோபத்துடன் வெடித்தாள்.

“அனு… நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான்டீ… எல்லாக்காதலனும், தன் காதலிக்கு விருப்பம் இல்லேன்னு தெரிஞ்சாலும், கல்யாணத்துக்கு முன்னாடியே, அவ உடம்பை அவுத்துப்பாக்க ஆசை படறாங்க…”

“ம்ம்ம்ம்…”

“பார்ச்சுனேட்லி… உன் வாழ்க்கையிலே தொலைஞ்சு போன அந்த வசந்தத்தை மீண்டும் என்னால கொண்டுவர முடியும்ங்கற நம்பிக்க்கை எனக்கு இருக்கு. உனக்கு ஆட்சேபனையில்லேன்னா, அதுக்கான முயற்சியிலே நான் இறங்கத்தான் போறேன்.” சுகன்யா அனுவின் விரல்களில் தன் விரல்களை கோர்த்துக்கொண்டாள்.

“என்னடீ சொல்றே சுகா?”

“நீ சரீன்னு ஒரு வார்த்தை சொல்லு… நான் அவன்கிட்ட பேசறேன்…”

“எவன் கிட்டே?

“நீ யாரை காதலிச்சியோ.. அவன்கிட்டத்தான் பேசறேன்னு சொல்றேன்”

“வேணாம்டீ சுகா… நீ யாருடீ இவளுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கேன்னு அவன் உன் மூஞ்சியிலே அடிச்சா நீ என்னடி பண்ணுவே?”

“யூ பர்கெட் அபௌட் இட்” சுகன்யா தன் குரலில் ஒரு உறுதியுடன் பேசினாள்.

“என் பேச்சைக் கேளுடீ சுகா…”

“உன் விருப்பம் என்ன? அதை மட்டும் நீ சொல்லுடீ”