28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

சீனு எழுந்ததுமே, ஐ டோன்ட் வான்ட் டு ஸீ யூ லைக் திஸ்! என்று நிஷா சொல்லிவிட, அவன் சலூனுக்குப் போய்விட்டு வந்து குளித்தான். புது மனிதனாக வந்தான்.

இவள் அவனிடம் தனியாக பேச வந்தாள்.

தேங்க்ஸ் நிஷா. தேங்க்ஸ் பார் கமிங்க்

ஒரு ரிக்வஸ்ட் சீனு

சொல்லு நிஷா

காயத்ரியை நீ மன்னிக்கணும். ப்ளீஸ். இனிமே அவ இப்படி ஒரு தப்பை செய்யமாட்டா. ப்ராமிஸ்.

அவன் அமைதியாக தரையை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றான்.

மன்னிச்சு அவளை ஏத்துக்கோ சீனு. ரெண்டு பேருமே… ஒவ்வொருத்தர் பண்ண தப்பையும் மறந்துட்டு ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழனும்கிறதுதான் என் ஆசை. சரியா?

அவன் தலையை ஆட்டினான்.

ரெண்டு பேருமே ஒருத்தர் மேல ஒருத்தர் உண்மையான அன்பு வச்சிருக்கணும். சரியா?

சரி நிஷா.

தீபா கிட்ட சொல்லி, நல்ல சம்பளம் கிடைக்கிற மாதிரி பெங்களூருல நான் உனக்கு ஒரு நல்ல வேலை அரேன்ஜ் பண்ணியிருக்கேன். அதுல சேர்ந்துக்கறியா? இங்கே இருந்தா உங்க ரெண்டு பேருக்கும் இதே நினைப்பா இருக்கும். கொஞ்ச நாள் வெளியூர்ல இருங்க

அப்படின்னா நான் காயத்ரியை கூட்டிட்டு துபாய் போயிடுறேன் நிஷா. அங்க ஒரு கம்பெனிலேர்ந்து எனக்கு ஜாப் ஆபர் வந்திருந்தது. அவங்களை காண்டாக்ட் பண்ணி பார்க்குறேன்

எதுக்கு அவ்ளோ தூரம்…. என்றபடியே நிஷா காயத்ரியைப் பார்த்தாள். அவள் அமைதியாக நிற்க, சீனு பதில் சொன்னான்.

இல்ல நிஷா. கடன் அதிகமாயிடுச்சி. அங்க போனா நல்லாயிருக்கும்.

ஒன்றிரண்டு வருஷம் பொறுத்துக்கோங்களேன்….. அப்போ உங்களுக்கு பணம் பெரிய விஷயமா இருக்காது

இல்ல நிஷா. நான் இந்த ஊர் உலகத்துக்கு முன்னாடி வாழ்ந்து காட்டணும். நல்லா வாழ்ந்து காட்டணும்.

அவன், ஒரு உறுதியோடு அவளிடம் சொன்னான். இனிமேல் No Fucking Around! என்று மனதுக்குள் உறுதியாக நினைத்துக்கொண்டான்.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.