28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

இப்போது சீனு தன் புது மனைவியை கூட்டிக்கொண்டு துபாய் போய்விட்டான் என்று தெரிந்ததும்… அவளுக்கு காயத்ரி மேல் பொறாமையாக இருந்தது. அவள்மீது மட்டுமல்ல, மற்ற அனைவரையுமே பார்க்க பொறாமையாக இருந்தது. தன் ஆசைகளை… தன் கனவுகளை… தனக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொண்டாள். புருஷன் இருந்தும், ஏக்கத்துடனே அவள் வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது.

நிஷாவுக்கு முதல் குழந்தை பிறந்து இரண்டாவது வருடத்தில் – அவள் இரண்டாவது முறையாக PREGNANT ஆனாள்.

அதற்குள் இரண்டாவது குழந்தையா? என்று அவளுக்கே வெளியில் சொல்ல தயக்கமாக இருந்தது. கதிர் இப்படி கேப் விடாமல் தன்னைப் போட்டு ஓக்குறானே என்று அவளுக்கு சந்தோஷமாகவும்.. நாணமாகவும் இருந்தது.

இந்த முறை நிஷா காவ்யாவை முந்திக்கொண்டாள். இவள் கர்ப்பமாகி 4 மாதங்கள் கழித்துத்தான் காவ்யா தனது இரண்டாவது கர்ப்பத்தை உறுதி செய்திருந்தாள். கண்ணன், ஒரு பக்குவப்பட்ட கணவனாக… பாசமுள்ள தந்தையாக…. காவ்யாவையும் தன் முதல் குழந்தையையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

இவர்களுக்குப் போட்டியாக ராஜ்ஜின் வீட்டிலிருந்து ஒரு செய்தி வந்தது. காமினி கர்ப்பமாக இருக்கிறாள் என்று. அனைவருக்கும் சந்தோசம். வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டார்கள்.

தீபா எதுவும் சொல்லலையா? என்றாள் நிஷா

தீபா கையெடுத்துக் கும்பிட்டாள். உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்பிடு. எனக்கு ஒண்ணே போதும் என்றாள்.

மாதங்கள் கடகடவென்று ஓடின.

நிஷா, தன் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தாள். மீண்டும் பெண் குழந்தை. இந்த முறை சிசேரியன்.

மறுபடியும் தேவதையா! வாவ்!!! என்று அனைவரும் அவளைக் கொண்டாட… நிஷா சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள்.

கதிர் மட்டும், ஒரு பொண்ணு, ஒரு பையன்னா நல்லா இருந்திருக்குமே என்றான்.

அவன் அடுத்த குழந்தைக்கு அடிப்போடுகிறான் என்று புரிந்ததும் நிஷா அவன் தலையில் கொட்டினாள். இப்பவே உடம்பு வீக் ஆகிடுச்சு. இனிமேல் என்னால முடியாது என்றாள்.

குழந்தை பெத்துக்கும்போதுலாம் நீ எவ்ளோ அழகா இருக்கே தெரியுமா

இருக்கும் இருக்கும்

வருஷா வருஷம் குழந்தை பெத்துக்கிட்டாத்தானே எனக்கும் அடிக்கடி பால் கிடைக்கும்

இன்னைலேர்ந்து உங்களுக்கு ஒரு சொட்டு கூட கிடையாது

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.