28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

தீபா, சட்டென்று அவனது கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டு அவனை அணைத்துக்கொண்டாள். அவன் காதுக்குக் கீழே.. முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

தீபா… தீபா… ஏய்..

அவன் தயக்கத்தோடு அவளது முதுகில் கைவைத்து தட்டிக்கொண்டே கேட்க, அவள் அவன் கழுத்திலிருந்து முகத்தை எடுத்து.. அவனைப் பார்த்தாள்.

ஏன்தான் இப்படி செய்றாளோ? என்று அவளைப் பார்த்த கதிர், திடுக்கிட்டான். தீபாவின் கண்களில்… கண்ணீர் கட்டியிருந்தது.

ஏய்… தீபா…. என்னாச்சு? ஏண்டா அழுற?

கதிர் பதறிக்கொண்டு கேட்க, அவள் தலையை குனிந்துகொண்டாள். கதிர் வேகம் வேகமாக அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டான். ப்ச்.. என்ன இதெல்லாம்? என்று பரிதவிப்போடு கேட்டான்.

நான் எவ்வளவு ஆசையா உன்கூட விளையாடுறேன். நீ என்ன கண்டுக்கவே மாட்டேங்குற

கதிருக்கு, அவள் வார்த்தைகள் உடம்புக்குள் சில்லென்று ஒரு சுகத்தை கொடுத்தது. ஆனால் அதை முழுவதும் அனுபவிக்க முடியாமல், மெதுவாக அவளிடம் கேட்டான்.

தீபா நீ எவ்ளோ பெரிய ஆளு. எவ்ளோ பெரிய Business Woman . வினய்யோட பொண்டாட்டி. எவ்ளோ பெரிய பணக்காரி. இந்த… கிராமத்தான்கிட்ட… எனக்கு புரியலை தீபா. அப்படி என்ன இருக்கு என்கிட்ட?

எனக்கு உன்னத்தான் பிடிச்சிருக்கு

இங்க பாரு இப்படி லூசு மாதிரி பேசிட்டிருந்தா செவுட்டுலயே அறைஞ்சிடுவேன்

அவன் திடீரென்று கோபமாகப் பேச, அவள் மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள். மெதுவாக, அவனிடமிருந்து தள்ளி உட்கார்ந்தாள்.

கதிர், கோபப்பட்டுவிட்டோமே என்று, கையைப் பிசைந்தான். பாவமாக உட்கார்ந்திருந்த அவளைப்பார்த்து இப்போது மெதுவாகவும் பரிவோடும் சொன்னான்.

தீபா நீ வினய்யோட மனைவி. பெரிய உயரத்துல… பேர், புகழ், பணம்னு இருக்கிறவ. நான் உன் அக்கா புருஷன். ஒன்னும் தெரியாத கிராமத்தான். நீ புரிஞ்சுதான் நடந்துக்கறியா?

நீங்க என் அக்கா புருஷன்ன்னு எனக்குத் தெரியாதா…..?

கதிர் பதில் பேசாமல் அவளை ஏறிட்டுப் பார்த்தான். அவளது உதடுகள்… பளிச்சென்று இளமை கொப்பளிக்க செம அழகாக இருந்தன. அவள் அந்த ஆரஞ்சு உதடுகளை பிரித்து… ஆதங்கத்துடன் சொன்னாள்.

புரிஞ்சுதான் நடந்துக்கறேன். எனக்கு இப்போ என்ன வயசு? இருபத்து அஞ்சு கூட ஆகல. அதுக்குள்ள பேரு, புகழ், அந்தஸ்த்துன்னு ஒரு மாய உலகத்துக்குள்ள போயிட்டேன். எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கல. இங்க எல்லாமே போலியாயிருக்கு. யாருமே உண்மையா இல்ல. எல்லார் பார்வையிலயும் Maths. எல்லார் பேச்சுலயும் maths. எல்லாருமே உள்ள ஒன்னு வச்சிக்கிட்டு வெளிய ஒன்னு பேசுறாங்க. எல்லாருமே machine மாதிரி, robot மாதிரி நடந்துக்கறாங்க. இவங்களோடதான் நான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா?

கதிர் வாயடைத்துப்போய் உட்கார்ந்திருந்தான். இப்போதுதான் அவனுக்கு பழைய தீபாவை பார்த்ததுபோல் இருந்தது.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.