28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

அட, கதவை திறங்க

அவன் மெல்ல கதவை திறக்க, இவள் இதுதான் சமயம் என்று உள்ளே நுழைந்துவிட்டாள். ஈரமாக, வெறும் டவலோடு நின்றுகொண்டிருந்த கதிர், ஏய்ய்… என்று பதற, அவள் சட்டென்று அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

தீபா ஏய் என்ன பண்ற?

உங்களுக்காக எவ்ளோ தூரம் வந்திருக்கேன் தெரியுமா?

சொல்லிக்கொண்டே தன் முலைகளை நன்றாக அவன் நெஞ்சில் வைத்து அழுத்திக்கொண்டாள்.

தீபா தீபா ஏய்.. என்ன இது?

அவள், நச்சென்று அவன் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அவனிடமிருந்து விலகினாள். டவலை உறுதியாக பிடித்துக்கொண்டு நின்ற அவனது கரடு முரடான தேகத்தை… அரை நிர்வாண கோலத்தை…. ரசித்துப் பார்த்தாள்.

ஏன் பதறுறீங்க? உங்களை நான் ஒண்ணும் கற்பழிச்சிட மாட்டேன்

சொல்லிக்கொண்டே அவள் அவனது நெஞ்சில் கைவைத்து ஒரு தடவு தடவிவிட்டு வெளியே போக… கதிர், ஆரம்பிச்சிட்டாடா என்று முமுணுத்தான். குளித்து முடித்து, ட்ரெஸ் சேஞ்ஜ் பண்ணிவிட்டு, வெளியே வந்தான். அவள் இப்போதும் அவனைப் பார்த்தவாறு கட்டிலில்தான் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.

அவளது brown கலர் டாப்ஸில்… அவளது இரண்டு முலைகளுக்கு மேலும் துணி நனைந்திருப்பது தெள்ளத் தெளிவாக இரண்டு வட்டமாகத் தெரிந்தது. அவளது முலையழகு அவன் கண்ணைப் பறித்தது.

அவள், நனைந்திருந்த தன் முலைகளை அவனிடம் விரல் வைத்துக் காட்டிக்கொண்டே சொன்னாள்.

அக்காவை கூப்பிடட்டுமா?

கதிர் பதறிக்கொண்டு அவளிடம் ஓடி வந்தான். தீபா ப்ளீஸ்… ஏன் என்னை மாட்டிவிடப் பார்க்குற? சீக்கிரமா வேற டிரஸ் போட்டுக்கோ ப்ளீஸ்

அப்போ எனக்கு முத்தம் கொடு

கதிர், பெருமூச்சு விட்டுக்கொண்டே அவளருகில் உட்கார்ந்தான். அவள் கைகளை பிடித்துக்கொண்டான்.

தீபா நீ நல்ல பொண்ணுல்ல… ஏன் இப்படிலாம் பண்ற?

அவள் பதில் பேசாமல் அவனை பாவமாகப் பார்த்தாள். என்னை உனக்குப் பிடிக்கலைல்ல? என்றாள்.

உன்னை யாருக்காவது பிடிக்காம இருக்குமா? ஆனா நீ பண்றதைத்தான் என்னால புரிஞ்சிக்க முடியல

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.