28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

என் கொழுந்தியாள்கிட்ட என்னடா பேசுன?

தீபாவை காட்டி கேட்டுக்கொண்டே அவனுடைய முகத்தில் ஒரு குத்து விட, அந்த முரடன் முகத்தை மூடிக்கொண்டு மறுபடியும் கீழே விழுந்தான். ஆஆஆ… என்று கத்தினான்.

கதிர் கதிர் என்னப்பா இது பேசி தீர்த்துக்கலாம்ப்பா

விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்த கூட்டமெல்லாம் இப்போது இவர்களை நோக்கி ஓடிவர, தீபாவுக்கு தலை சுற்றியது. ஐயோ என்ன இது பெரிய சண்டையா ஆகிடுச்சே….

கூட்டத்துக்குள் நுழைந்து ஓடினாள். கதிர் கதிர் வா போகலாம் என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

விடு தீபா இவனை ஒரு வழி பண்ணிடுறேன். ராஸ்கல்.

கதிர் மறுபடியும் அவன்மேல் பாய, தீபா இரு கைகளாலும் வாயை மூடிக்கொண்டு அவர்களைப் பார்த்தாள். கதிரை… வியப்புடன் ரசித்துப் பார்த்தாள்.

கதிர் ப்ளீஸ் வா போயிடலாம்…..

அவள் உற்சாகமாக அவன் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டே கூட்டத்தைவிட்டு வெளியே வந்துவிட்டாள். ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி… அவளுக்குள் பரவி அவளை என்னென்னவோ செய்தது. தன்னை நினைத்து அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.

தீபா அவன்.. ஏன் அதுக்குள்ள என்ன கூட்டிட்டு வந்த?

அவன் கேட்டுக்கொண்டே அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.

அவளுக்கு, அவனை அங்கேயே கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்கவேண்டும்போல் இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் சொன்னாள்.

நான் சொன்னா கேட்கமாட்டீங்களா?

கேட்பேன்

போய் bike-ல உட்காருங்க

அவன், அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டவனாக பைக்கில் போய் உட்கார, தீபா, உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவன் பின்னால் உட்கார்ந்தாள். அவனை நன்றாகப் பிடித்துக்கொண்டாள்.

பைக் அங்கிருந்து சீறிப் பறக்க…. தீபாவுக்கு சுகமாக இருந்தது. அப்படியே அவன் முதுகில் கண்ணத்தை வைத்துச் சாய்ந்துகொண்டாள்.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், நிஷாவிடமிருந்து திட்டு வாங்காமல் தப்பிப்பதற்காக, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கடகடவென்று படியேறி மேலே போய்விட்டாள்.

என்னங்க ஆச்சு அவ ஒருமாதிரியா சோகமா மேலே போறா?

தீபா பாவம் நிஷா

என்னங்க ஆச்சு?

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.