28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

எந்த கெட்ட பழக்கமும் கிடையாது எந்த வம்புக்கும் போகமாட்டான் என்று இவனை எனக்கு கட்டிவைத்தீர்கள். ஆனால் இவன் செக்ஸ் கதைகளுக்கும், காமப்படங்களுக்கும் அடிமையாகிக் கிடக்கிறான். இவன் வாங்கும் சம்பளமும் பத்தவில்லை. எந்த ஒரு முயற்சியும் இல்லை. என்னையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வதில்லை. நான் எப்படி போனாலும் இவனுக்கு கவலையில்லை. ஆனால் அவனுக்கு தினமும் செக்ஸ் கதை படித்துவிடவேண்டும். அது இல்லாமல் இருக்க முடியாது. என்ன ஓலுடா என்று நான் கேட்கும்போது எழுந்திரிக்காத அவன் பூல்… லேப்டாப்பை திறந்து porn பிக்ச்சர் பார்த்தால்தான் எழுந்திருக்கிறது. என் வாழ்க்கையே போச்சு என்று அவள் ஓஓஓஓ என்று ஒப்பாரி வைக்க.. காவ்யா, கண்ணன் இருவருமே நொந்துபோனார்கள்.

குடிப்பழக்கமில்லை. சிகரெட் பழக்கமில்லை என்று பார்த்தோமே. இது தெரியாமல் போய்விட்டதே.

இதிலிருந்து அவினாஷை எப்படியாவது மீட்டுக் கொண்டுவரனும்ங்க அகல்யா பாவம் என்றாள் காவ்யா.

அது ரொம்ப கஷ்டம் காவ்யா. நான் அவன்கிட்ட பேசினேன். 10 வருஷத்துக்கு மேல அவனுக்கு இந்தப் பழக்கம் இருந்திருக்கு. ஒருநாள் கூட இது இல்லாம அவனால இருக்க முடியாதாம். வீட்டுல மிகப்பெரிய கஷ்டம் அல்லது துக்க விஷயம்னாகூட…. மனசுல ஒருபக்கம்….லேப்டாப் அல்லது போனில் எப்போதுடா செக்ஸ் கதை, செக்ஸ் பிக்சர் பார்ப்போம்னு மனசு கிடந்து அடிச்சிக்கிட்டே இருக்குமாம். அது பார்த்ததுக்கப்புறம்தான் தூங்கவே முடியுமாம்

என்னங்க சொல்றீங்க!!

மனநோய். பெரிய மனநோய். இது குணமாக பல வருஷம் ஆகலாம். அதுக்குள்ளே அவினாஷ் உடம்புக்கு என்ன ஆகிறது? தவிர, அதுவரைக்கும் அகல்யா பொறுமையா இருக்கணுமே. இவ்வளவு நாள் அவள் சகிச்சுக்கிட்டு இருக்கிறதே பெரிய விஷயம்

அகல்யா சோகமாய் ஆபிஸ் போய் வந்துகொண்டிருந்தாள். அங்கே அவள் யாரிடமும் பேசுவதில்லை. பேயாக வேலை பார்த்தாள். அதனால் காமினிக்கு அவளை ரொம்பவே பிடித்துவிட்டது.

இந்தப் பொண்ணு நல்லா வேலை பார்க்கிறா! என்றாள் ராஜ்ஜிடம்.

மேனேஜ்மேண்ட் ஸ்டாப்பா அவளை ப்ரொமோட் பண்ணிடு காமினி!

அகல்யா அந்த அலுவலகத்தில் மதிப்போடு இருந்தாள். சுறுசுறுப்பாக இருந்தாள். ஆனால் அயர்ந்து சோர்ந்து வீட்டுக்கு வந்து சேரும்போது ஒரு புருஷனால் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள்…. தனக்கு கிடைக்காதா என்று அவள் ஏங்கினாள். ஆனால் அது அவளுக்கு கிடைக்கவேயில்லை.

ஒரு சில நாட்களில், சீனுவிடமே போய் வெட்கம் விட்டு ஒரு நான்கைந்து நாட்கள் படுத்துக்கிடந்துவிட்டு வரலாமா என்று அவளுக்குத் தோன்றும்.

ஒரு மனசாட்சி இல்லாதவனிடம்….. அதுவும் தன் லவ்வரிடமிருந்து தன்னைப் பிரித்தவனிடமே…. தன்னை திருமணம் செய்துகொள்வதாக சொல்லி, செய்துகொள்ளாமல் விட்டுவிட்டுப் போனவனிடமே.. தான் படுக்க ஆசைப்படும் அளவுக்கு, தன் புருஷன் இருக்கிறானே என்று நினைத்து நினைத்து… அவள் அழுதாள்.

naughtiness….. த்ரில்… Fun… Orgasm… அதீத சுகம்… கிடைக்கிறது என்பதற்காக… முறையற்ற அந்த காமத்தால் நவீனை இழந்தேன். அதே காமத்தால் சீனுவை இழந்தேன். இப்போது அதே முறையற்ற காமத்தால் உண்மையான ஆண்மையை இழந்துபோயிருக்கும் அவினாஷோடு… உப்புச் சப்பில்லாத வாழ்க்கை வாழ்கிறேன்.

அக்கா காவ்யா… எத்தனையோ முறை எச்சரித்தாள். ஆனால் நான் எங்கே கேட்டேன்?

மனதை அலைபாயவிடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருந்த அவள் இப்போது சந்தோஷமாக, நிறைவாக இருக்கிறாள். முன்பெல்லாம் சுகம், freedom என்று சிறகடித்துப் பறந்துகொண்டிருந்த நான்… இப்போது சுகம் கொடுக்க வழியில்லாதவனிடம் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறேன்.

ஏழைகள் நமக்கு டிவோர்ஸ் என்பதெல்லாம் சாதாரண விஷயமா? அடங்காப்பிடாரி என்கிற பெயரும் அரிப்பெடுத்தவள் என்கிற பெயரும்தானே எனக்குக் கிடைக்கும்?

அகல்யாவை மிஸ் பண்ணிவிட்டோமே என்று சீனு நினைத்து வருந்தும் அளவுக்கு தான் வாழவில்லையே…. என்று மனதில் நினைத்து நினைத்து அவள் நொந்தாள். முகத்தில் சிரிப்பேயில்லாமல்… அவள் வாழ்ந்துகொண்டிருந்தாள்.

அவளுக்கிருந்த வைராக்கியத்தில்… அவளுக்கு சீனுவிடம் வந்து கேட்கவும் கூச்சமாக இருந்தது. பரத்திடம் போய் நிற்கவும் கேவலமாக இருந்தது. நவீனிடம் கேட்கவும் அவமானமாக இருந்தது.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.