28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

ஒருகட்டத்தில், மனமிரங்கி, அபர்ணா தான் பட்ட கஷ்டங்களையெல்லாம் நினைத்து அவர் முன்னால் கண்ணீர் வடித்துக்கொண்டு நிற்க, மோகன் அவளை அணைத்துக்கொண்டார். நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடு ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

அபர்ணாவுக்கு, வாழ்க்கையில் ஒரு பிடிப்பு கிடைத்ததுபோல் இருந்தது. வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதுபோல் இருந்தது. தனக்கு யாருமே இல்லையே என்கிற வேதனை மறைந்தது. அவரை ஏற்றுக்கொண்டாள்.

சீக்கிரமே உன்னை ஊரறிய என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன் என்றார். காயத்ரியிடம் அதற்குப் பிறகு சொல்லிக்கொள்ளலாம் அதுவரைக்கும் அவளுக்கு தெரியவேண்டாம் என்றாள் இவள்.

எனக்கு உடனே என் மகளை பார்க்கணும் அபர்ணா

இல்ல மோகன் உங்க குடும்பத்துக்குள்ள குழப்பம் வேண்டாம். நாங்க இப்படியே இருந்துட்டுப் போறோம். அவளுக்கும் தெரியவேணாம்.

நோ நோ… நான் சீக்கிரமே பத்மாவை சமாதானப்படுத்துறேன் என்றார் அவர்.

நாட்கள் இப்படியே ஓடின.

ஒருவழியாக பத்மா சமாதானம் ஆகி, அபர்ணா, மோகனின் வீட்டுக்கு வந்தாள். அபர்ணாவும் மோகனும் சேர்ந்து போன் செய்ய…… காயத்ரி, இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள். அபர்ணா அவளிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி அழ…… அவளுக்கு நம்பவே முடியவில்லை.

என் உயிர்த் தோழி நிஷா என்னுடைய அக்காவா?

காயத்ரிக்கு, சந்தோஷத்தில், கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றியது. நான் கர்ப்பமா இருக்கிறேன்ப்பா.. என்று சொன்னாள். .

இங்க வாங்க ரெண்டு பேரும் கிளம்பி வாங்க. நான் உங்களை உடனே பார்க்கணும். உடனே பார்க்கணும்….

மோகன் பாசத்தில் உருக, சீனுவுக்கு அதிர்ச்சி. ஆச்சரியம். தலை சுற்றியது. என்ன நடக்கிறது என் வாழ்க்கையில்? மோகன், என்னுடைய மாமனாரா?? நிஷா என்னுடைய மச்சினியா?

அடிப்பாவி அத்தை! உன்னை சாதாரணமா நெனச்சேனே. பெரிய ஆளா இருந்திருக்கியே. உன்னால நான் நினைக்க முடியாததெல்லாம் என் வாழ்க்கையில் நடக்குதே

உன் அம்மா சாதாரண ஆள் இல்லைடி! என்றான் காயத்ரியிடம்.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.