28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

கொஞ்ச நேரத்தில், நைட்டியை லேசாக தூக்கிப் பிடித்தபடி, அழகாக நடந்துவந்தாள் காயத்ரி.

என்னங்க… தூக்கம் வரலையா? எதுவும் பிரச்சினையா? என்று கேட்டுக்கொண்டே அவன் முகத்தை ஏந்திக்கொண்டு பார்த்தாள்.

எங்க போயிட்டு வர்ற?

சத்தம் கேட்டதுங்க. இந்த ஏரியாவுல திருட்டு நிறைய போகுதாம். அத்தை சொல்லிட்டிருந்தாங்க. உங்க தூக்கத்தை கெடுக்க வேணாம்னுதான் நானே போய் பார்த்தேன்.

எதுவுமே நடக்காததுபோல்… அவள் சொல்லிவிட்டு, போய் பாத் ரூமுக்குள் நுழைந்துகொண்டாள்.

சீனுவால் ஜீரணிக்கவே முடியவில்லை. காயத்ரியா என்னை ஏமாற்றுகிறாள்? நான் ஆசையோடு போய் தூக்கிக்கொண்டு வந்து இறுமாப்பாக தாலி கட்டி மனைவியாக்கிக்கொண்டேனே அந்த காயத்ரியா என்னை ஏமாற்றுகிறாள்?

டவலில் முகத்தை துடைத்துக்கொண்டே வந்த காயத்ரி, டவலை அவனருகே பெட்டில் போட்டுவிட்டு, அவனுக்கு தண்ணீர் கோரிக்கொண்டு வந்தாள்.

இந்தாங்க சீனு, குடிச்சிட்டுப் படுங்க

வேணாம்

காயத்ரி, தண்ணீர் செம்பை குட்டி டேபிளில் வைத்துவிட்டு, அவனருகில் உட்கார்ந்தாள். என்னங்க… ஒருமாதிரியா இருக்கீங்க. வீட்டை நல்லபடியா கட்டி முடிச்சிடலாம். கவலைப்படாம படுங்க என்று சொல்லியபடியே அவன் கண்ணத்தில் முத்தம் கொடுத்தாள்.

சீனுவுக்கு, அவள் அவர்களின் கொட்டைகளை வாய்க்குள் இழுத்துக்கொண்டு சப்பியது ஞாபகத்துக்கு வர, கண்களை மூடிக்கொண்டான். ரத்தம் கொதிக்க… கைகள் முறுக்கேறிக்கொண்டு… எல்லாவற்றையும் உடைத்துப்போடவேண்டும் என்பதுபோல் வெறி வந்தது. அடக்கிக்கொண்டு, நிதானமாக அவளிடம் கேட்டான்.

எங்க போயிருந்த காயத்ரி?

காயத்ரி, சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கேட்ட விதம்… அவளுக்குள் பயத்தையும்.. சந்தேகத்தையும் உண்டாக்க… ஆனாலும் புத்திசாலித்தனமாக அதைக் காட்டிக்கொள்ளாமல்… அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

தூக்கம் வருதுங்க… தூங்கலாமா…. என்று குழைந்தாள்.

எங்க போயிருந்த காயத்ரி?

காயத்ரி, லேசான பயத்துடன், அவனை நிமிர்ந்து பார்க்க… அவனோ உக்கிரமாக இவளை பார்த்துக்கொண்டிருக்க… அவள் நடுங்கிக்கொண்டு எழுந்துவிட்டாள்.

சி…சீனு…..

அவன் எழுந்து நின்றான். அவளது முடியை பிடித்து தன்பக்கம் இழுத்து… கேட்டான்.

எங்க போயிருந்த ம்ம்??

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.