28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

காயத்ரி… நீ என் தோழி மட்டும் இல்லையடி. அதற்கும் மேல். நீ இப்படி செய்யலாமா?… என்று மனதுக்குள் வேதனைப்பட்டுக்கொண்டு நின்றாள்.

கீழே விழுந்து கிடந்த காயத்ரி, மெல்ல எழுந்தாள். மெதுவாக சொன்னாள்.

இப்படித்தான் நைட்டெல்லாம் அழுதுக்கிட்டே கிடக்கிறார் நிஷா. மாத்திரை கொடுத்தாலும்… தூங்கவே இல்ல. பயமாயிருக்கு….

நிஷாவுக்கு நிலைமையின் சீரியஸ்னஸ் புரிந்தது. அவனை பெட்டில் உட்காரவைத்து, அவன் அருகில் உட்கார்ந்துகொண்டு, அவனை தன் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

சீனு.. சீனு.. இட்ஸ் ஓகே.. டோன்ட் வொரி.. டோன்ட் வொரி… எல்லாம் சரியாகிடும்… என்று அவன் கண்ணத்தில் தட்டிக் கொடுத்தாள். அவனோ, தான் ஆம்பளை என்கிற கர்வமெல்லாம் போய் அவள் கைகளை இன்னும் இறுக்கமாக பிடித்துக்கொண்டு விம்மி விம்மி அழ.. அழுகையை நிறுத்தமுடியாமல் அழுதுகொண்டேயிருக்க… ஆறுதலாக அவனை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

உண்மையான ஆறுதலுக்காக… ஏங்கிப்போயிருந்த சீனு, நிஷாவின் அணைப்புக்குள் அப்படியே ஒடுங்கிப்போய்விட்டான். அவனது விசும்பல், அழுகை, நடுக்கம்.. எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய…. நிஷா அவனிடம் மெதுவாக சொன்னாள்.

இட்ஸ் ஓகே சீனு. எல்லாம் சரியாகிடும். நீ கவலைப்படாதே. உனக்காக நாங்க எல்லோரும் இருக்கோம். இட்ஸ் ஓகே… இட்ஸ் ஓகே…..

சொல்லிக்கொண்டே அவள் அவன் முதுகை தடவி விட… அவன் அவளிடம் சரணடைந்தவனாய்… அவளை பிடித்துக்கொண்டு அவளது மார்புக்குள் ஒடுங்கிக்கொண்டான். புடவையில்… அழகு தேவதையாக வந்திருந்த நிஷாவின் கனத்த மார்புகளின் கதகதப்பில்… அவளது மார்புகளின் மென்மையில்… அவளது வாசனையில்…. அவன் மூச்சுவிடும் வேகம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சீராக…. நிஷா அவனை அணைத்தபடியே மெல்ல அவனையும் சேர்த்து நகர்த்தி கட்டில் headboard-ல் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள் .

சீனு, அவளது அணைப்பில்… தன்னை மறந்து… தன் வேதனைகளை மறந்து… அவளது பளிச்சென்ற பின்னிடையில் கைகளை வைத்து அவளை நன்றாகப் பிடித்துக்கொண்டு, அவள் மார்புகளுக்கு நடுவே நன்றாக முகத்தைப் புதைத்துக்கொண்டு படுத்துக்கொள்ள… நிஷா அவன் தலையை ஆறுதலாக கோதிவிட… அவன் அப்படியே தூங்கிப்போனான்.

காயத்ரி, அவளுக்குப் பக்கத்தில் வந்து… அவளிடம் பவ்யமாக கேட்டாள். தூங்கிட்டாரா?

ம்ம்…

அவள் மெதுவாக நடந்துபோய், முகத்தை கழுவினாள். கொண்டையை போட்டுக்கொண்டு சமைக்க ஆரம்பித்தாள்.

சந்திரன், பார்வதி, அபர்ணா, மூன்று பேரும், நிஷாவின் குழந்தையோடு, மெல்ல உள்ளே வந்தார்கள். நிஷாவின் மார்பில் தூங்கும் சீனுவைப் பார்த்தார்கள். நிஷா அவன் முதுகில் தட்டிக்கொடுத்துக்கொண்டே அவர்களை பார்த்தாள்.

தூங்கிட்டான்..! என்றாள்.

பார்வதிக்கு அழுகையே வந்துவிட்டது. குனிந்து நிஷாவின் நெற்றியில் முத்தமிட்டாள்.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.