28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

அகல்யா அவனிடம் எவ்வளவோ அழுது புலம்பி கெஞ்சிப் பார்த்துவிட்டாள். ஆனால் அவனோ, வேறு வேலை தேடுவதுமில்லை. செக்ஸ் கதைகள் படிக்காமல் தூங்குவதுமில்லை. அவனுக்கு விதம் விதமான சைட்டுகளுக்கு போய் porn பார்ப்பதற்கும் கதை படிப்பதற்குமே நேரம் பத்தவில்லை.

அவனது valuable-ஆன நேரமெல்லாம்… பல வருடங்களாக அதிலேயே வீணாகிக்கொண்டிருந்தன.

அகல்யாவுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்….. நவீன்தான்.

இவள் ஒருநாள் தலைவலிக்காக மாத்திரை வாங்க மெடிக்கல் போயிருந்தபோது, அவன் மெடிக்கலுக்குள் நின்றுகொண்டிருந்தான். இது என்னோட மெடிக்கல்தான். ஓப்பன் பண்ணி ரெண்டு மாசம் ஆச்சி என்றான். தனக்கு கல்யாணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்றான்.

இவளுக்காக பார்த்துப் பார்த்து டேப்லெட் எடுத்துக்கொடுத்தான். டேக் கேர் அகல்யா…. என்றான்.

அன்று வீட்டுக்கு வந்ததும், நவீனை மிஸ் பண்ணிவிட்டேனே என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். சீனுவின் மேலும் பரத் மேலும் ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டேனே என்று அழுதாள்.

அடுத்து இவள், டேப்லெட்ஸ், மருந்துகள் வாங்குவதற்காக அடிக்கடி நவீனின் மெடிக்கலுக்கே போக ஆரம்பித்தாள். அவன் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டான். ஒரு சில முறை கேட்பான்.

இந்த டேப்லேட்ஸ் எல்லாம்… யாருக்கு அகல்யா?

அவள் ஏதாவது ஒரு பொய்யை சொல்லுவாள்

உன்னோட ஹப்பி உன்ன நல்லா பார்த்துக்கறாரா அகல்யா?

இவள், ஆமா நவீன், நல்லா பார்த்துக்கறார் என்பாள். வீட்டுக்கு வந்ததும்….. தன் நிலையை நினைத்து நினைத்து அழுவாள்.

நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன் என்று நவீனிடம் காட்டிக்கொள்வதற்கு அவளுக்கு அவமானமாக இருந்தது.

அவினாஷுக்கும் அகல்யாவுக்கும் அடிக்கடி சண்டை வந்தது. அகல்யா, என் வாழ்க்கையே போச்சு என்று புலம்ப ஆரம்பித்தாள். அழுதாள்.

அகல்யாவின் அழுகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. ஒருநாள் அவள் தன் அக்காவிடமும் கண்ணனிடமும் ஓப்பனாகவே சொல்லி அழுதுவிட்டாள்.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.