28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

அவன் தனியாக இருப்பதையும், அவனது முன்னேற்றத்தையும் அறிந்து.. மதுரை அக்கம் பக்கத்தில் இருந்து பெண் வீட்டார்கள் தேடி வர… அவன் அங்கே புகழ் பெற்ற ஜவுளிக்கடை ஓனர் பெண் மிருதுளாவை மணந்தான். வாழ்க்கையில் முதல் இன்னிங்க்சில் செய்த தப்பை மறுபடியும் செய்துவிடக்கூடாது என்று… ஒரு கணவனாக அவளை சந்தோஷமாக வைத்துக்கொண்டான். கண்ணன் அங்கே காவ்யாவைக் கவனித்துக்கொண்டது போலவே… விக்னேஷும் தன் மனைவியை நன்றாகக் கவனித்துக்கொண்டான். அவள் உணர்வுகளை புரிந்து.. அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து… குடும்பத்தையும் தொழிலையும் balance செய்துகொண்டான்.

அகல்யா, தன் வாழ்க்கையை நினைத்து அழுதுகொண்டிருந்தாள்.

கணவன் அவினாஷ்… சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. ஏதோ கொஞ்சம் சம்பாதித்தான். அது போதும் என்று இருந்துவிட்டான். அவனது கவனம் எல்லாம்.. வேறு எங்கோ இருந்தது. என்ன இவன்.. ஒழுங்காக ஓக்கவும் மாட்டேங்குறான், ஒழுங்காக குடும்ப பொறுப்புகளில் கவனமும் செலுத்த மாட்டேங்குறான்…. அனைவரிடமும் ஏதோ கடமைக்கு பேசுகிறான்…. ஒரு நல்ல சம்பளம் உள்ள வேலையில் சேரவேண்டுமே என்ற முயற்சிகளும் எடுக்காமல் இருக்கிறான்… என்று அகல்யாவுக்கு அவனை நினைக்க நினைக்க எரிச்சலாக வந்தது.

இவள் தூங்கும்போதுகூட, அவன் லேப்டாப் அல்லது போன் என்று வைத்துக்கொண்டு எதையாவது நோண்டிக்கொண்டிருக்க… அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

என்னதான் செயகிறான்? என்னை (ஓப்பதை)விட இவனுக்கு அப்படி என்ன முக்கியம்?

பின், ஒருநாள், அவள் கண்டுபிடித்துவிட்டாள். அதிர்ந்தாள்.

அவினாஷ், செக்ஸ் கதைகளுக்கு அடிமையாகியிருந்தான். தினமும் அவனுக்கு செக்ஸ் கதைகள் படிக்கவேண்டும். அவனே கதைகள் எழுதவும் செய்திருக்கிறான் என்று தெரிந்துகொண்டாள். அதுமட்டுமில்லாது மற்ற பெண்களோடு சாட்டிங்க் வேறு.

கதை படிப்பது… chat… அல்லது கதை எழுதுவது…. கதைகளுக்கு பதில் எழுதுவது… முக்கியமாக Porn பார்ப்பது.. இவற்றிலேயே அவன் தினமும் மூழ்கியிருந்தான். அப்போது மட்டும்தான் அவன் ஆண்மை முழு வீரியத்துடன் இருக்கும். ஆனால் அகல்யாவின் அருகில் படுத்திருக்கும்போது.. அது எழுந்திரிப்பதே இல்லை.

அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான்.

ஆனால் நிஜத்தில்… தன் அருகிலேயே படுத்திருக்கும் தன் மனைவி அகல்யாவை கால்வாசி கூட அவன் திருப்திப்படுத்தவில்லை. ஏனென்றால் நிஜமான செக்ஸ்க்கு அவனுக்கு ஆண்மை எழுந்திரிக்கவே இல்லை.

இது எல்லாமே… அவன் லேப்டாப் அல்லது போன் ஸ்க்ரீன் பார்த்துப் பார்த்து…. தன்னை மறந்து பார்த்துப் பார்த்து… கண்பார்வை குறையும் அளவுக்கு முற்றியிருந்தது.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.