28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

என்னால நம்பவே முடியலைங்க

எனக்கும்தாண்டி. நிஷா எனக்கு இவ்வளவு க்ளோஸா வருவான்னு நான் நெனச்சே பார்க்கல.

அவனுக்கு அந்த hangover-லிருந்து வெளி வருவதற்கே ஒரு வாரம் ஆனது. அதற்கப்புறம்தான் அவன் தலைசுற்றல் நின்றது.

எஸ். மோகன் என்னுடைய மாமனார். ராஜ் என்னுடைய மச்சான். நிஷா என்னுடைய மதினி. எனக்கு நெருங்கிய சொந்தக்காரி. என் மனைவி காயத்ரியின்… அழகு அக்கா.

அவன் அதற்கு பிறகுதான் நிஷாவின் குடும்பத்துக்குள் ஒருவனாக தன்னை உணர ஆரம்பித்தான்.

என்னை ராசியில்லாதவ-ன்னு சொன்னான்ல மகேஷ், அவனுக்கு இந்த விஷயம் தெரியணும்ங்க. செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும் அவனுக்கு

காயத்ரி என்னால நம்பவே முடியலடி

எனக்கும்தாங்க. நிஷா என்னோட அக்கா. ஐயோ என் அக்காவா நிஷா?

எனக்கு உடனே அப்பாவை பார்க்கணும்ங்க. அம்மா அவர்கூட மொத்தமா சந்தோஷமா நிக்குறதை பார்க்கணும். நிஷாவை பார்க்கணும்.

சீனுவும் காயத்ரியும் கிளம்பி வர, அவர்களுக்கு சரியான வரவேற்பு. என்னை மன்னிச்சிடுங்க மாமா இனிமே எந்த தப்பும் மண்ணமாட்டேன்… என்று மோகனின் காலில் விழுந்தான் சீனு.

நல்லதுப்பா. நல்லதுப்பா.

நீங்க ஆசைப்படுற மாதிரி உங்க பொண்ணு காயத்ரியை நல்லா பார்த்துப்பேன். என்றான்.

அடுத்ததாக ராஜ்ஜிடமும் அவன் மன்னிப்பு கேட்க… ராஜ் அவனிடம் பேருக்கு கைகொடுத்தான். இனிமேல் காமினியை இவன்கிட்ட இருந்து காப்பாத்தணுமா? இப்போதான் மலரை டேனியல் கிட்டயிருந்து காப்பாற்றினேன்!.

காமினி சீனுவை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு நின்றாள்.

இவன் எனக்கு தம்பி முறையா…? விளங்கும்

சீனுவும் காமினியும் கைகொடுத்துக்கொண்டார்கள். அப்பாவுக்காக… ராஜ் சீனுவை ஏற்றுக்கொண்டான். அவனோடு சகஜமாக பேசினான்.

எனக்கு சொத்து சுகம் பணம் எதுவும் வேண்டாம். இப்போ என்கிட்டே கொஞ்சம் பணம் இருக்கு. நானே சொந்தமா ஒரு தொழில் தொடங்கிக்கொள்கிறேன் என்றான் சீனு.

அவனை சோதிப்பதற்காக, சரி என்றுவிட்டார் மோகன்.

சீனுவும் காயத்ரியும் கடகடவென்று வீட்டு வேலைகளை முடித்தார்கள். சீனு, ராஜ்ஜிடம் ஒரு உதவி செய்யமுடியுமா ஸார்? என்றான்.

என்ன சீனு?

ஒருத்தன் காயத்ரிகிட்ட வம்பு பண்ணினான். அவனை நாலு போடு போட்டாத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும்.

அவன் ஷர்மாவையும் ஆட்களையும் அனுப்பி வைக்க, சீனு, மேஸ்திரியை ஆசை தீர போட்டு அடித்தான். இனிமே காயத்ரி லைன்லேயே நீ குறுக்கே வரக்கூடாது என்றான்.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.