28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

ஏண்டீ எப்போ பார்த்தாலும் இதையேதான் பேசுவியா

மச்சான்காரன்கிட்ட அப்புறம் என்ன பேசுறதாம்?

உன் கான்செப்ட்டே தப்பா இருக்கேடி

இதற்குள் தோட்டம் வந்துவிட, அவன் அவளை இறக்கிவிட்டான். ரொம்ப கெட்டுப்போயிருக்குறடி நீ

தயவுசெஞ்சி உங்க philosophy எல்லாம் ஸ்டாப் பண்ணிட்டு ஈவினிங்க் வரைக்கும் என்னை சந்தோஷமா வச்சிருந்து அனுப்புங்க

ஏண்டி இதையெல்லாம் உன் புருஷன்கிட்ட கேட்கமாட்டியா

நான் வேற மாதிரி. என் மச்சான்கிட்டத்தான் கேட்பேன்

நல்லா மாட்டிக்கிட்டேன் உன்கிட்ட

தோட்டம் முழுவதும் பச்சைப் பசேலென்று செழிப்பாக இருக்க… தீபா, நிஷா சொன்னதுக்கு அப்படியே ஆப்போசிட்டாக… கைகளை விரித்துக்கொண்டு, ஹேய்ய்… என்று கத்திக்கொண்டு ஓடினாள். சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள். சிலுசிலுவென்று அடித்த காற்றை நன்றாக முகத்தில் வாங்கினாள்.

அவள், ஒரு grey கலர் டீ-ஷர்ட்டும் Black கலர் night pant-ம் அணிந்திருந்தாள். இஷ்டத்துக்கு ஓடினாள். அங்கிருந்த இழை தழைகளில் முகத்தை வைத்துத் தேய்த்தாள். பூக்களை.. பார்த்துப் பார்த்து ரசித்தாள்.

நமக்கு இது மாதிரி நாலு தோட்டம் இருக்கு என்றான் அவன்.

அக்கா கொடுத்து வச்சவ மச்சான்

அவன், அவளுக்கு தோட்டத்தை சுற்றிக்காட்டினான். எல்லா மரங்களையும் காட்டினான். தீபா, அவன் கைபிடித்துக்கொண்டே பசுமையான அந்த மரங்களை… செடிகளை.. பார்த்து ரசித்தாள்.

இளநீர் வேணுமா நுங்கு வேணுமா இல்ல மாம்பழம் வேணுமா

நுங்கு கொடு மச்சான். அதுதான் நான் சாப்பிடவே இல்ல

கதிர் கடகடவென்று ஒரு மரத்தில் ஏறினான். ஒரு குலையை வெட்டி கீழே போட்டுவிட்டு இறங்கினான். அவள், அவனையே வியப்போடு பார்த்துக்கொண்டு நின்றாள்.

இந்தா… என்று அவளுக்கு பொறுப்பாக சீவிக்கொடுத்தான்.

அவள், எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் தடுமாற, பெரு விரலை உள்ளே நுழைச்சி எடுத்து சாப்பிடு என்று சொல்லிக்கொடுத்தான்.

அவளுக்கு, இந்த சூழ்நிலை வித்தியாசமாக இருந்தது. சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு, அவன் கொடுக்க கொடுக்க விரலை நுழைத்து நுழைத்து உறிஞ்சிக்கொண்டிருந்தாள்.

நல்லாயிருக்கா

ம்.. சூப்பராயிருக்கு

அவன் போய் நல்ல மாம்பழமாக நான்கு பழங்களை பறித்து, கழுவிக்கொண்டு வந்தான். அவள் இருந்த கோலத்தைப் பார்த்து சிரித்தான்.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.