28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

பார்க்கலாம் பார்க்கலாம் என்று சிரித்தான் அவன்.

நிஷாவுக்கு வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால் உடம்பு ஒத்துழைக்கவில்லை. முன்பு போல்… புள்ளி மான்போல்… துள்ளி ஓட முடியவில்லை. சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை.

இரண்டு குழந்தைகளின் சேட்டைகளையும் தாங்கிக்கொண்டு… அவர்களை வளர்ப்பதற்கு இவள் பம்பரமாக சுற்றவேண்டி இருந்தது. சிசேரியன் முடிந்த நாளிலிருந்து இடுப்பு வலி, தலைவலி…. என்று அடிக்கடி வந்து அவளை சோதித்தது.

ஸ்கூல் வேலையையும் பார்த்து.. மேற்படிப்புக்கும் படித்துக்கொண்டு…. பிள்ளைகளுக்கான ட்யூஷனையும் விடமுடியாமல்… அடிக்கடி உடம்புக்கு முடியாமல் அவள் சோர்ந்து படுக்கவேண்டியிருந்தது.

ஸ்கூல் பிள்ளைகளை.. ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டி, ஆங்கிலத்தில் கட்டுரைப் போட்டி என்று ஈடுபடச்செய்து வேறு மாநிலங்களுக்கும் கூட்டிக்கொண்டு போய் வந்துகொண்டிருந்தாள்.

ஏன் எல்லாத்தையும் இழுத்துப்போட்டுக்கிட்டு செய்ற நிஷா. இப்போ என்னால முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே.. என்றான் கதிர்.

இந்த பிள்ளைங்களுக்கு ஒரு exposure கிடைக்கும். இதை எப்படி தள்ளிப்போட முடியும்? என்றாள்.

நீ நல்லா படிக்கிற. கண்டிப்பா உனக்கு ஒரு நல்ல பதவி, நல்ல மரியாதை, நல்ல போஸ்ட்டிங்க் கிடைக்கும். அது நம்ம ஊர் பிள்ளைங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று… நிஷா அவனிடம் அடிக்கடி சொல்லி… அவனை படிக்கவைத்துக்கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கைக்கு நிஷா சோர்ந்து போய் வர, அவனோ ஆக்டிவாக இருந்தான். நிஷாவுக்கு குழந்தைகள் பற்றிய எண்ணமே மனம் முழுக்க இருந்தது. கூடவே உடம்பு சோர்வு வேறு. அவளுக்கு செக்ஸ் என்ற ஒன்றைப்பற்றி நினைக்கவே நேரமில்லை. தேவையும் படவில்லை. இதனால் கதிர் நிஷாவை வெறுமனே அணைத்துக்கொண்டு மட்டும் தூங்கவேண்டியிருந்தது.

அங்கே கண்ணனுக்கும் காவ்யாவுக்கும் பெண் குழந்தை. சுகப்பிரசவம். இருவரும் சந்தோஷத்தில் திளைத்தார்கள்.

காவ்யா, அன்பான கணவன், அழகான குழந்தைகள் என்று சந்தோஷமாக இருந்தாள். அவளுக்கு இருந்த ஒரே ஒரு வருத்தம் அகல்யாவின் வாழ்க்கைதான்.

தீபா புகழின் உச்சத்தில் இருந்தாள். அவள் மற்றும் வினய்யின் தொழில் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது.

காமினி, ஒரு அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். இப்போது மலரும் ராஜ்ஜும் சேர்ந்து, காமினியையும் குழந்தையையும் நன்றாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ராஜ், கம்பெனியைவிட குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தான். அவர்களை நன்றாகப் பார்த்துக்கொண்டான்.

அவ்வப்போது வினய்யும் தீபாவும் அங்கு வந்துவிட… குழந்தைகள் செய்கிற சேட்டைகளைப் பார்த்து அனைவரும் கிடந்து சிரித்தார்கள். குழந்தைகளோடு ஓடி விளையாண்டார்கள்.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.