28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

நிஷா அழுதுகொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள். ஐயோ கதிர் என் கண்ணால உங்களை எப்படி நான் ஜெயில்ல பார்ப்பேன்…..??

ஐயோ அவரு சிவில் சர்வீஸ்க்கு படிச்சிட்டு இருந்தாரே இனிமே அதுல சேரவே முடியாம போயிடுமே

நிஷா ஓவென்று அவனை நினைத்து அழ, அனைவருமே நிலைகுலைந்து போய்விட்டார்கள். சந்தோஷமாக பங்க்சன் முடிந்த நிலையில்.. கதிரின் நிலைமை.. நிஷாவின் அழுகை… மோகனை சோகமாக்கியது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

நிஷா அழுவதையே பார்த்துக்கொண்டிருந்த சீனு, கண்கலங்கி நின்றான். அவள், தன் இடுப்பு செயினை கழட்டி தன் முகத்தில் விட்டெறிந்து, முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டே உட்கார்ந்த காட்சிதான் அவனுக்கு ஞாபகம் வந்தது.

சில மணி நேரங்களுக்கு முன்னால்… தேவதை போல் வலம் வந்துகொண்டிருந்த நிஷா, இப்போது.. இப்படி…

அன்று நான் பிரச்சினைக்கு பயந்து ஓடிக்கொண்டிருந்தேன். நிஷாவை கவனித்துக்கொள்ளவில்லை. இப்போது.. அதே மாதிரி நிஷா அழுதுகொண்டிருக்கிறாள். நான் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது.

அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ராஜ்ஜை தனியாக கூட்டிக்கொண்டு போனான். இறுகிய முகத்தோடு சொன்னான். இந்த பழியை நான் ஏத்துக்கிடுறேன். கதிருக்கு பதிலா நான் ஜெயிலுக்கு போறேன்.

ராஜ்க்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தடுமாறினான். நீ இரு சீனு. நான் வேற யாரையாவது அரேஞ்ச் பண்றேன் என்றான். ஆனால் ஷர்மாவும் சரி, வேறு யாரும் சரி, பழியை ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. தவிர, அவர்கள் சம்பவம் நடந்த இடத்திலும் இருந்திருக்கவில்லை. ஹாஸ்பிடலில் கிடக்கும் திருவும் அவன் அண்ணனும் இதை ஈசியாக பொய்யென்று நிரூபித்து விடுவார்கள். கதிரை பழி வாங்குவார்கள்.

ராஜ் போய் மோகனிடம் சொல்ல, அவர், காயத்ரியின் வாழ்க்கை? என்றார்.

தப்பு அந்த வியாபாரி மேலதான். சீக்கிரம் சீனுவை வெளியே எடுத்துடலாம் என்றான்.

தீபா, காமினி, வினய், மலர் என்று அனைவரும் எது சரி என்ன செய்யலாம் என்று அவரவர் பாயிண்ட் ஆப் வியூவில் பேச,

நிஷாவும் கதிரும், வேணாம், சீனு ஜெயிலுக்கு போகவேணாம் என்றார்கள். போலீஸ் விலங்கோடு வந்து நின்றார்கள்.

ராஜ் நிஷாவை சமாதானப்படுத்தினான். கதிர் உன்கூட இருக்கணும் நிஷா. I cannot allow Kadhir to go Jail.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.