28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

வா. ரெண்டு பேரும் போய் சீனுவை பார்த்துவிட்டு வரலாம்.

அவன் சொன்னதும், அதை எதிர்பார்க்காத நிஷாவின் முகத்தில்… பல நாட்களுக்கு பிறகு சிரிப்பு அரும்பியது.

கதிரோடு போனாள். மறுபடியும் தாடியோடு அவனைப் பார்த்து…. மனம் கலங்கினாள்.

ஏன் சீனு இப்படி பண்ண?

ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த சீனுவின் கைகளை ஆறுதலாக பற்றி பிடித்துக்கொண்டே நிஷா கேட்க, அவன், கதிர் முன்னால் அவளை ஏறிட்டுப் பார்க்கத் தயங்கி, தலையை குனிந்துகொண்டான்.

நிஷா, தன்னருகில் நின்ற கதிரைப் பார்த்தாள். பின் சீனுவிடம் குரல் தழுதழுக்கக் கேட்டாள்.

காயத்ரியைப் பற்றி கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா சீனு?

அவளை பார்த்துக்கத்தான் நீ இருக்கியே நிஷா

அவன் சட்டென்று சொல்ல… நிஷாவின் கண்ணீர் துளிகள் அவளையும் அறியாமல் சீனுவின் கைகளில் விழுந்தன.

அதன்பிறகு, நிஷா நார்மலாக தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள். கதிருக்கு நிம்மதியாக இருந்தது.

அவன், சீனுவும் காயத்ரியும் மாறி மாறி தன்னிடம் பழைய நிகழ்வுகளுக்காக மன்னிப்பு கேட்டதை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். ராஜ்க்கு போன் பண்ணினான்.

காயத்ரிக்கு டெலிவரி டேட் நெருங்கிட்டு இருக்கு ராஜ். அதுக்குள்ளே சீனுவை வெளியே கொண்டுவந்துட முடியுமா?

நீ கவலைப்படாதே மாப்ள. காயத்ரிக்கு குழந்தை பிறக்கும்போது நாம எல்லோருமே மொத்தமா சேர்ந்து இருக்கப்போறோம்.

தேங்க்ஸ் ராஜ்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த நிஷா, தன் கணவனையே ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

தேங்க்ஸ் கதிர்! என்று அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

கதிருக்கு…. நடப்பது அனைத்தையும் பார்த்து வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

நாட்கள் இப்படியே போய்க்கொண்டிருக்க, ஒருநாள் – கதிர் வயலிலிருந்து வரும்போது, வாசலில் தீபாவின் கார் நின்றுகொண்டிருந்தது.

தீபாவை நினைத்ததுமே அவனுக்கு… மனதுக்குள் சில்லென்று இருந்தது. தீபா அவனோடு ஜாலியாக விளையாடுவது அவனுக்கு பிடித்திருந்தது. ஆனால் அவளிடத்தில் இருக்கும் பிரச்சினை எல்லை தாண்டி போவதுதான். அவள் எப்படி இருந்தாலும், நாம லிமிட் தாண்டி போய்விடக்கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான். நிஷா மட்டும்தான் எனக்கு! என்கிற முடிவோடு இருந்தான். இதனாலேயே காயத்ரியை இழுத்துப் போட்டு ஓக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும்… வேணாம் என்று விட்டுவிட்டான்.

இவன் வீட்டுக்குள் நுழைந்ததும், மேல் ரூமிலிருந்து நிஷா எட்டிப்பார்க்க, பின்னாலேயே தீபா வந்தாள். இவனைப்பார்த்து கைகாட்டினாள்.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.