28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

அவள் சொல்லி முடிப்பதற்குள் கதிர், அவளது மெல்லிய வளைந்த இடுப்பைப் பிடித்துக் கிள்ள…. அவள் ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆ…. என்று உதட்டை சுழித்துக்கொண்டு கத்தினாள். அவனை வியப்போடு… வெட்கத்தோடு பார்த்தாள்.

ஏய்.. தீபா

என்ன?

இருட்டுற நேரம். உனக்கு சேப்டி கிடையாது. நல்ல பிள்ளையா என்கூட வாயேன்

வாடி…ன்னு உரிமையா கூப்பிட்டாத்தான் வருவேன்

உன்ன….

சொல்லிக்கொண்டே கதிர் கையை நன்றாக உள்ளே விட்டு அவளது தொப்புளை பிடித்துக் கிள்ள…. ஹான்… என்று முனகிக்கொண்டு, சுகத்தில் துடித்துவிட்டாள் தீபா.

கைய எடுங்க… என்று மெதுவாக கெஞ்சினாள்.

அவனோ, அவளது தொப்புளுக்குள் விரல் விட்டுப் பிடித்துக்கொண்டான். வா.. என்று கண்களால் கூப்பிட்டான்.

வரேன்… என்று தலை குனிந்தாள் தீபா.

அப்படி வா வழிக்கு… என்று நினைத்துக்கொண்டே, கதிர், அவள் கையைப்பிடித்து கூட்டத்துக்கு வெளியே அவளை கூட்டி வந்தான். அவள் பதில் பேசாமல், தலைகுனிந்தபடியே அவனுக்குப் பின்னால் நடந்துவந்தாள்.

அப்போது, நல்ல வாட்ட சாட்டமாக இருந்த ஒருவன், தெனாவட்டாக தன் கூட்டாளிகளுடன் பேசிக்கொண்டிருக்க, கதிர்… கதிர்… என்றாள்.

என்ன?

அந்த நிக்குறான்ல? ஒரு முரடன். அவன் என்கிட்ட வம்பு பண்ணினான்.

இதைக்கேட்டதும் கதிர் சட்டென்று நின்றான். அவனா? என்ன பண்ணான்?

தப்பா பேசினான் கதிர்

கதிருக்கு நரம்புகள் முறுக்கேறின. ச்சே.. நெனச்சேன்.

என்ன சொன்னான்?

என்னை ஐட்டம்ன்னு சொன்னான். வரியான்னு கூப்பிட்டான் கதிர்!

அவள், பாவமாக.. இப்படி சொல்லி முடிப்பதற்குள் கதிர் வேகமாக ஓடிப்போய் அந்த முரடனை ஒரு மிதி மிதிக்க… அவன் இன்னொருவனை தள்ளிக்கொண்டு கீழே விழுந்தான்.

டேய்… என்று ஒவ்வொருவரும் கத்தினார்கள். கதிர், எதையும் கண்டுகொள்ளாமல் போய் அவன் சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.

கதிரு… இப்போ எதுக்காக என்ன வந்து அடிக்கிற?

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.