28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

பசிக்கல நிஷா

சொல்லிவிட்டு அவன் செருப்பை மாட்ட, நிஷா, தீபாவையும் கூட்டிட்டுப் போங்க.. என்றாள்.

நான் போகலை. – வெடுக்கென்று தீபாவிடமிருந்து பதில் வந்தது.

இவள் ஏன் இப்படி கோபப்படுகிறாள் என்று நிஷா திகைக்க, கதிர், எதுவும் பேசாமல், கிளம்பினான்

ஈவினிங்க் – திரும்பி வந்ததும் கேட்டான்.

தீபாவை எங்கே நிஷா?

அவ அத்தை கூட போயிருக்கா. கபடி போட்டி நடக்குதுல்ல. அதை பார்க்கணும்னு ஆசைப்பட்டா.

அப்பா?

லோடு அடிக்கிறவனை பார்க்கப் போயிருக்காரு.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே லட்சுமி வந்து சேர்ந்தாள். எம்மாடி… உன் தங்கச்சி வரவே மாட்டேங்குறா. விசிலடிச்சிட்டு நிக்குறா. என்றாள்.

தீபாவை ஏன் அனுப்பி வச்ச? வினய் அவளை நம்மளை நம்பி அனுப்பி வச்சிருக்கான். ஏதாவது பிரச்சினைன்னா என்ன பண்றது? – கோபமாகக் கேட்டான் கதிர்.

ஸாரிங்க. சொன்னா எங்க கேட்குறா. நீங்க போய் கூட்டிட்டு வந்திடுங்களேன்

கதிர் வேகம் வேகமாக கிளம்பிப் போனான். இருட்ட ஆரம்பித்திருந்தது. ஊர் எல்லையில்… விளையாட்டுப் போட்டி. இவன் போனதுமே, அங்கே கைதட்டிக்கொண்டு துள்ளிக் குதித்துக்கொண்டு நின்ற தீபாவை பார்த்துவிட்டான். பெண்கள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவளிடம் போனான்.

இவனைப் பார்த்தும் பார்க்காததுபோல் அவள் நின்றுகொண்டிருக்க, கதிர் அவள் கையைப் பிடித்தான்.

தீபா.. அக்கா உன்னை தேடிட்டிருக்கா. வா போகலாம்

நான் வரமாட்டேன். போ

அவள் தன்னை வா போ என்று பேச ஆசைப்படுகிறாள் என்பது அவனுக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும் கோபமாகக் கேட்டான்.

இப்போ வரப்போறியா இல்லையா?

ம்ஹூம். வரமாட்டேன்.

அவள் அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு திரும்பிக்கொள்ள… அவன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். பின் மெதுவான குரலில் கெஞ்சினான்.

படுத்தாதடி… வாடி…

தீபாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. முகம் சிவந்தது.

உனக்குத்தான் என்மேல அக்கறையே இல்லையே. போ

ஆமா அக்கறை இல்லைதான். வா வீட்டுக்கு போகலாம்

நான் வரமாட்டே….

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.