28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

அப்புறம் எதுக்கு?

அந்த ஆளு என்கிட்ட தப்பா எதுவும் பேசல. நான் சும்மாதான் சொன்னேன்

இதைக்கேட்டதும் அவனுக்கு சுள்ளென்று கோபம் தலைக்கேற, பளார்… என்று அவளை அறைவதற்காக கையை உயர்த்தினான். அவள் கொடுத்த ரியாக்சனை பார்த்ததும், கண்ட்ரோல் செய்துகொண்டு, கோபத்தோடு அவளைப் பார்த்தான்.

தீபா பயந்துபோய்…. ஸாரி கதிர் என்றாள்.

அங்க பெரிய பிரச்சினை ஆகியிருந்தா என்மேல கேஸாகியிருக்கும். அக்காவை பற்றி கொஞ்சமாவது யோசிச்சிப் பார்த்தியா?

என்மேல உனக்கு இவ்வளவு பாசமா கதிர்?.

நான் என்ன கேட்குறேன் நீ என்ன சொல்ற?

என்ன திட்டாத கதிர் ப்ளீஸ்….

சொல்லிக்கொண்டே.. ஓடிவந்து அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

அக்காவுக்காக மட்டும்தான் நீ சண்டை போடுவியா? எனக்காக சண்டை போடமாட்டியா?ன்னு நான் எவ்ளோ நாள் ஏங்கியிருக்கேன் தெரியுமா

ஏய்….. என்ன இதெல்லாம்…

கேட்டுக்கொண்டே கதிர் அவளை ஆறுதலாக அணைத்துக்கொள்ள… தீபா அவனை நன்றாக அணைத்துக்கொண்டாள். பின், முகத்தை நிமிர்த்தி அவனைப்பார்த்துக் கேட்டாள்.

என்மேல உனக்கு அவ்ளோ பாசமா கதிர்??

அவன், பதில் பேசாமல் அவள் கண்களைப் பார்த்தான்.

சொல்லு கதிர்

உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்

அவன் சொல்லி முடிக்கவும், அவன் முகம் முழுவதும், இச் இச் இச் என்று முத்தம் கொடுத்தாள் தீபா.

அவளது உணர்வுப்பூர்வமான முத்தங்கள்… கதிருக்குள் பலவித வேதியியல் மாற்றங்களை உண்டாக்க… அவன்.. அந்த சுகத்தில் தன்னை மறந்து கிறங்கிப்போய் நின்றான்.

நன்றாக முத்தம் கொடுத்துவிட்டு, தீபா கடைசியாக அவன் உதடுகளில் ஒரு முத்தம் கொடுத்தாள். அவனைக் கிறக்கத்துடன் பார்த்தாள்.

கதிர் அவள் அழகிலும் முத்தங்களிலும் மயங்கிப்போய் நின்றுகொண்டிருந்தான்.

உன்கூட நான் விளையாடக்கூடாதா கதிர்? உன்கிட்ட பொய் சொல்லக்கூடாதா கதிர்?

ஹ்ம்…. உனக்கு எல்லா உரிமையும் இருக்குடி

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.