28 வயது அழகுப் புயல் – பாகம் 56 122

கதிர் ஒத்துக்கொள்ளவில்லை. இல்ல ராஜ். இது அநியாயம். நான்தான் தண்டனை அனுபவிக்கணும்.

கதிர் ப்ளீஸ்…. உன்ன பெரிய பதவில வச்சி பாக்கணும்கிறது நிஷாவோட கனவு. உணர்ச்சிவசப்படாதே.

அவன் கதிரை பிடித்துக்கொள்ள… காயத்ரி, அழுதபடியே நிஷாவை பார்த்துக்கொண்டு நிற்க, சீனு, நிறைமாத கர்ப்பிணியான காயத்ரியிடம், நிஷாவை பார்த்துக்கோ காயு…. என்று சொல்லிவிட்டு, போலீஸ் ஜீப்பில் ஏறினான்.

கதிரால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நோ… நோ… இது தப்பு… என்றான். மோகன் எழுந்து வந்து அவன் கைகளை பிடித்துக்கொண்டார். நிஷா என்கிட்ட அடிக்கடி சொல்லுவா மாப்பிள்ளை. கண்ணன் அளவுக்கு உங்களை பெரிய ஆளா ஆக்கணும்னு. அவ ஆசையை கெடுத்துடாதீங்க ப்ளீஸ்….

அவர் திரும்பி காயத்ரியை அணைத்துக்கொண்டு அவள் கண்ணத்தில் தட்டினார். காயத்ரி… நாங்க சீக்கிரமே சீனுவை வெளிய கொண்டு வந்துடுவோம். நீ கவலைப்படாதேம்மா.

காயத்ரி, கண்ணீரோடு அவர் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

அந்த இருட்டில்… கதிரை காப்பாற்றுவதற்காக, நான்தான் அவர்களை குத்தினேன் என்று வாக்குமூலம் கொடுத்தான் சீனு.

நாட்கள் கடகடவென்று ஓடின. நிஷா, எவ்வளவுதான் சந்தோஷமாக, நார்மலாக இருக்க முயன்றாலும், அவளால் முடியவில்லை.

ஏன் சீனு இப்படி பண்ண???

ஜெயிலில் அவன் எவ்வளவு கஷ்டப்படுவானோ என்று அவள் அவனை நினைத்து நினைத்து வருந்திக்கொண்டிருந்தாள். ஒருநாள், கதிர் அவள் முகத்தை ஏந்திக்கொண்டு கேட்டான்.

என்னாச்சு நிஷா? உன் முகத்துல நிம்மதியே இல்லையே. உன் முகத்துல சிரிப்பே இல்லையே.

அவள், கண் கலங்கியபடியே அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

ஸாரிங்க… என்னால சீனுவை நினைக்காம இருக்க முடியல. என்ன மன்னிச்சிடுங்க கதிர்

இட்ஸ் ஓகே நிஷா. இட்ஸ் ஓகே… இங்க பாரு… நான் உன்ன தப்பாவே எடுத்துக்க மாட்டேன்.

என்னங்க.. எனக்காக….

அவள் சொல்லுவதற்கு தயங்க… கதிர் அவள் நெற்றியில் முத்தமிட்டான். உன்கூட இவ்வளவு நாட்கள் குடும்பம் நடத்தியிருக்கேன். உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாதா?

நிஷா பாவமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். கதிர் அவள் கண்ணீரை துடைத்துவிட்டபடியே சொன்னான்.

6 Comments

  1. Bro story nalla irukku, but sexthan kammi, Deepa Kathir sexavathu konjam erotica vainga, but twistslam semaya irukku, Gayathri lifeku oru twist ipdi veipinganu expect panla, but superb. Deepa Kathir sex konjam veinga bro..

  2. G. சங்கர்

    சூப்பர் சார் அருமை இன்னும் அதிக பகங்கள் எழுதுங்கள் சார். காத்திருக்கிறோம் எதிர்ப்பர்புடன்.
    Gsankar

  3. I leaned one thing from this story. If the property is not yours,Do not desire to be achieved.

  4. அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்… அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான். அந்த அவினாஷ் நீதான… ஹா ஹா ஹா

  5. ஜாலியா கதை படிக்கலாம்னு வந்தா இப்படி கண் கலங்க வைக்கிறியே..
    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ??

Comments are closed.