கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – இறுதி பகுதி 24

“நீங்க இப்ப அவனுக்கு எந்த வக்காலத்தும் வாங்க வேணாம்…” சுந்தரி தன் கரங்களால் அவர் கழுத்தை வளைத்து அவர் முகத்தை தன் உதடுகளை நோக்கி இழுத்தாள். தன் உதடுகளில் வந்து மோதிய அவர் கன்னத்தை மென்மையாக கடித்தாள்.

“என்னமோ தெரியாம பேசிட்டான்… ஒழிஞ்சிப்போறான்… பிடிவாதம் பிடிக்காம விட்டுத்தொலைடி” விருட்டென தன் மடியில் கிடந்தவளை வாரி தன் மார்போடு இறுக்கி அணைத்து அவள் மூச்சு திணற திணற வெறியுடன் முத்தமிட்டார்.

“சரிங்க… செல்வா இன்னொரு தரம் நம்ம பொண்ணுகிட்ட கோவமா, எக்குத்தப்பா எதுவும் பேசறதுக்கு முன்னாடி, அவன் ஒண்ணுக்கு ரெண்டு தரம் யோசனை பண்ணணுங்க; யாராவது ஒருத்தர் நம்ம வீட்டுலே முறுக்கா இருந்தாத்தான், அவன் மனசுலேயும் ஒரு பயம் இருக்கும்…” அவர் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் சுந்தரி.

“எழுந்து போய் கதவை கொஞ்சம் ஒருகளிச்சுட்டு வாயேன்..” குமாரின் பிடி தன் மனைவியின் உடலில் அதிகமானது.

“வேணாம் குமரு… சொன்னாக் கேளு… நம்ம வீட்டுலேருந்து அவங்க வீடு எவ்வளவு தூரம்? காரை எடுத்துக்கிட்டு போனவ, சட்டுன்னு அவனை கையோட இழுத்துக்கிட்டு இங்க வந்துட்டா அசிங்கமா போயிடும்… எதுவாயிருந்தாலும் ராத்திரிக்கு வெச்சுக்கலாம்… இப்ப என்னை விட்டுடுங்க..”

சுந்தரி அவர் பிடியிலிருந்து துள்ளி எழுந்தாள். தன் ரவிக்கையை இழுத்துவிட்டுக்கொண்டாள். கணவன் விலக்கிய கொக்கியை பொருத்திக்கொண்டாள். முந்தானையை நீவி தோளில் போட்டுக்கொண்டாள். குமாரசுவாமி அவள் முகத்தையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்னப்பா… என்ன வேணும்?” கணவனின் கண்ணில் தெரிந்த ஏக்கத்தை உதாசீனப்படுத்த முடியாமல், சுந்தரி அவரை நெருங்கினாள்.

“ஒரு முத்தமாவது குடேன்டி.. சின்னப்பொண்ணு மாதிரி ரொம்பத்தான் அல்டிக்கிறே நீ”

கதவை ஓசையெழுப்பாமல் மூடியவள், தன் கணவரின் மடியில் உட்கார்ந்தாள் சுந்தரி. தோளை சுற்றியிருந்த முந்தானையை எடுத்து தன் மடியில் போட்டுக்கொண்டாள். குமாரின் முகத்தை தன் மார்பில் புதைத்துக்கொண்டு அவர் உச்சியில் முத்தமிட்டாள். தன் முலைகளை இதமாக ரவிக்கையுடன் சேர்த்து கடித்த கணவனின் கழுத்தை வளைத்து, முகத்தை நிமிர்த்தி, தன் உதடுகளை ஈரமாக்கிக்கொண்டு, குமாரின் தடித்த இதழ்களை கவ்வி நீளமாக முத்தமிடத்தொடங்கினாள்.
கடற்கரை சாலையில், நடைபாதையில், அலையடிக்கும் மணல் பரப்பில், ஊதிப்போயிருக்கும் தங்கள் உடலை குறைக்கும் முயற்சியில் மக்கள் நடந்து கொண்டும், ஓடிக்கொண்டும் இருந்தார்கள். யோகாசனம் என்ற பெயரில் பலர் உடலை வளைத்து நெளித்து தங்களையும் வருத்திக்கொண்டு, பார்ப்பவர்களையும் வருத்திக்கொண்டிருந்தார்கள்.

அருகம்புல் ஜூசை குடித்துக்கொண்டிருந்தவர்களின் எதிரில், வாழ்க்கையில் மனதிலிருந்து எப்போதும் சிரித்தே அறியாதவர்கள் வாயால் மட்டுமே சிரிக்க முயன்று தங்கள் முகத்தைக் கோணலாக்கிக்கொண்டிருந்தார்கள்.

தன்னைச்சுற்றி நடக்கும் இந்தக்கூத்துகளை, அழுக்குச் சட்டையுடன், சோர்ந்த முகத்துடன், சிவந்த கண்களும், வீங்கிய இமைகளுமாக, பசியால் களைத்து உடல் துவண்டு போனவனாய், மூடிக்கிடந்த சிறியக்கடையொன்றின் மரபெஞ்சில் உட்கார்ந்தவாறு வெறித்துக்கொண்டிருந்தான், செல்வா. மாலையில் அலுவலகம் முடிந்ததும், வழக்கமாக அந்தக் கடையில் சூடாக கிடைக்கும் வாழைக்காய் பஜ்ஜியை வாங்கித்தின்றவாறு, சுகன்யாவும் செல்வாவும், அரட்டையடித்துக் கொண்டிருப்பது வழக்கம்.

கடற்கரையின் மணல் பரப்பையொட்டியிருந்த கிளைச்சாலையில் கார் திரும்பியதுமே, சுகன்யாவின் கண்களில் செல்வா தென்பட்டுவிட்டான். தன்னைப்பார்க்க சுகன்யா காரில் வருவாள் என்று அவன் எதிர்பார்த்திராததால், தனக்குப்பின்னால் வந்து நின்ற வண்டியின் மேல் அவன் கவனம் உடனடியாகச் செல்லவில்லை.

“செல்வா…” சுகன்யா அவன் தோளை மென்மையாக அழுத்தினாள்.

தன் மனதுக்குள்ளிருந்த இனம் புரியாத இயலாமையின், ஏமாற்றத்தின் உச்சத்தில் இருந்த செல்வாவுக்கு, சுகன்யாவைக் கண்டதும் பேசமுடியாமல், தொலைந்து போன தன் பொம்மை திடிரென கிடைத்த சந்தோஷத்தில் விசும்பும் சிறு குழந்தையைப் போல், விசித்து விசித்து அழ ஆரம்பித்தான்.

“நான்தான் வந்துட்டேன்ல்லா… இப்ப எதுக்கு நீ அழறே?

விசித்துக்கொண்டிருந்த செல்வாவை, விருட்டென இழுத்து தன் காரின் பின் சீட்டில் தள்ளி கதவை மூடினாள். விம்மிக் கொண்டிருந்தவனை தன் மடியில் கிடத்திக்கொண்டு அவன் முதுகை மென்மையாக வருடத்தொடங்கினாள். செல்வாவின் விம்மலும், கேவலும் மெல்ல மெல்ல அடங்க, அவன் முகத்தைத் திருப்பி சினேகமாக சிரித்தாள் சுகன்யா.

சுகன்யாவின் மென்மையான சிரிப்பை எதிர்கொள்ளமுடியாமல் மீண்டும் தன் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு, கண்களை மூடிக் கொண்டான் செல்வா. விழிமூடி தன் மடியில் கிடந்தவனின் முகத்தை நோக்கி குனிந்த சுகன்யா அவன் இமைகளில் மென்மையாக முத்தமிட்டாள் அவள். அவள் இதழ்கள் தன் முகத்தில் பட்டதும் உடைந்தான் செல்வா.

“சாரிம்மா சுகன்யா… உன்னை நான் ரொம்பவே படுத்திட்டேன்… செல்லம்… என்னை மன்னிச்சுடும்மா… செல்வாவின் உதடுகள், சுகன்யாவின் மெலிதாக வேர்வையில் நனைந்திருந்த மேல்சட்டையில், அவளுடைய வயிற்றருகில் புதைந்து அசைந்தன. அவன் கரங்கள் அவள் இடுப்பில் இயல்பாக ஊர்ந்து கொண்டிருந்தன.

மெல்ல நிமிர்ந்த செல்வாவை தன் மார்புடன் சேர்த்தணைத்துக் கொண்டு தன் கண்கள் கலங்க அவனை முத்தமிட்டாள் சுகன்யா. முத்தமிட்டவள் அவன் தலைமுடியில் தன் விரல்களை நுழைத்து இறுக்கினாள். சுகன்யாவின் தீண்டலின் சுகத்திலும், எச்சிலில் மினுமினுக்கும் அவள் உதடுகளின் மென்மையிலும் மயங்கிக் கிடந்தான் செல்வா.

“செல்வா… எங்கிட்ட மன்னிப்பெல்லாம் நீ கேக்கவேணாம்பா… பழசெல்லாத்தையும் மறந்துடு… அதுவே போதும் எனக்கு…” சுகன்யா செல்வாவின் முகத்தை நிமிர்த்தி அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள்.

“திரும்பவும் கேக்கறேன் என்னை நீ அழவிடமாட்டியே?” சுகன்யா அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.

“….”

“ஏம்பா திரும்பவும் டல்லாயிட்டே…?” சுகன்யா அவன் கண்களைத் துடைத்தாள்.

“இப்பதானே சொன்னே எல்லாத்தையும் மறந்துடுன்னு..?”

“சரி.. சரி… இனிமே இப்படி பேசமாட்டேன்…” சுகன்யா சிரித்தாள். செல்வா அவள் மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். அவள் தோளில் தன் கையை போட்டுக்கொண்டான்.

“தேங்க் யூ சுகும்ம்மா…”

“ஏன்டா இப்படி ராத்திரி பூரா கொலைப்பட்டினி கிடந்தே… எதுக்கு உன் வீட்டுக்கும் போகாமே டிராமா பண்ணே?” வாடிய முகத்துடன் தன்னருகில் அமர்ந்திருந்த செல்வாவை வேகமாக இழுத்து மீண்டும் தன்னோடு அனைத்துக்கொண்டாள் சுகன்யா. செல்வா அசையாமல் அவள் அணைப்பில் மவுனமாகக் கிடந்தான்.

“இல்லேன்னா நீ என்னைப் பாக்கறதுக்கு இப்படி அடிச்சி பிடிச்சிக்கிட்டு ஓடி வந்திருப்பியா?” வெகு நாட்களுக்குப்பிறகு மனம்விட்டு சிரித்த செல்வா தன் முகத்தை அவள் கழுத்தில் புதைத்தான்.

“தண்ணீல குதிச்சு சாகறேன்னு மிரட்டினியே நாயே… ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப்போயிட்டேன்.” சுகன்யா அவன் முதுகில் பளீரென ஓங்கி அறைந்தாள்.

“சுகு… இப்ப மட்டும் நீ வந்திருக்கலே… கண்டிப்பா நான் இன்னைக்கு எக்குத்தப்பா ஏதாவது பண்ணித்தான் இருப்பேன்…” அவன் அவளை வெறியுடன் இறுக்கினான். சுகன்யாவின் முலைகள் அவன் மார்பில் அழுந்தி நசுங்கின. செல்வாவின் கரங்கள் அவள் முதுகில் தவழ்ந்தன.

9 Comments

  1. Thank u boos good bye

    1. When we can expect such an excellent love stories from you. Awaiting for your stories.

  2. அழகான காதல் கதை. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. சொல்லிய விதம் அருமை. இறுதியில் எதிர்பார்த்தது போலவே சுபமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில பகுதிகளில் சில நிகழ்வுகளைக் குறைத்திருக்கலாம். நெடுந்தொடராக எடுக்க அழகான கதை. கதையின் பாத்திரங்கள் அனைவருமே மனதில் நிற்கிறார்கள்.எப்படி என்றாலும் கதாசிரியரின் அழகான கதைக்கு மிக்க நன்றி

  3. இது போன்றதொரு சிறப்பான கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்கிறேன்.

    1. Yes am also waiting for such stories.

  4. Arav mannichudunga raam story continue

  5. There are so many sites for sex stories, wil you please write some love Story like this.?

  6. ரொம்ப அழகான நேர்த்தியான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் நன்றியுடன் வாழ்த்துக்களும்

  7. செங்கதிர்வேலன்

    எப்படி சொல்றதுன்னே தெரியல. அருமையான கதை. படிக்க ஆரம்பித்த பின் விறுவிறுப்பாக தொடர்ந்து கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
    கதை செல்வா சுகன்யா காதலைப் பற்றி இருந்தாலும் சுற்றி இருந்த அனைத்து கதை மாந்தர்களும் அவர்களின் கதைகளும் அருமை. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் சம்பத்- அனு, சீனு -மீனா, குமார் – சுந்தரி.
    ஒரே ஒரு வருத்தம், உஷா ரகுவை சேர்த்து இருக்கலாம். இது போன்ற இயல்பான கதைகளை எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.