ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 47

ராம், “விஸ்வா, உனக்கு சப்கான்ஷியஸ்ன்னா என்ன-ன்னு நல்லா தெரியும். ஆர்மியில் உனக்கு கொடுத்த ட்ரெயினிங்கைப் பத்தி நாம் நிறைய தரம் விவாதிச்சு இருக்கோம். தேசப் பற்று-ன்னு பேசறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும். ஆனா அதுக்காக உயிரை விடவும் துணிவது? உனக்குக் கொடுக்கப் பட்ட பயிற்சியினால் ஆழ்மனசில் உனக்கு ஒரு உந்துதல் வந்தது. அது இல்லாமல் இருந்திருந்தா போரில் அப்படி உன்னால உயிரைப் பணயம் வெக்க முடிஞ்சு இருக்குமா? Come on we are talking about life and death here. அதை விடு ஒருத்தன் செத்து விழப் போறா-ன்னு தெரிஞ்சும் அவனை சுடறது எவ்வளவு கஷ்டம்-ன்னு நீயே சொல்லி இருக்கே. அன்னைக்கு உன்னால எப்படி மூணு பேரை சுட்டு சாகடிக்க முடிஞ்சுது? Understand this. Subconscious has no logic or reason. அவளுக்கு சின்ன வயசில் நேர்ந்த சில விஷயங்களால் ஆழ்மனதில் செக்ஸ் அப்படிங்கறதை அவ ஒரு பாவமா, செய்யக் கூடாத ஒரு தவறாப் பார்கக்லை. அது உனக்குத் தெரிஞ்சா நீ ரொம்ப வருத்தப் படுவேன்னு மட்டும்தான் யோசிச்சு இருக்கா”

விஸ்வா, “May be the first time … ஆனா அதற்குப் பிறகு அவளே விருப்பப் பட்டு வந்ததா சந்திரசேகர் சொன்னார்”

ராம், “அதற்குப் பிறகுன்னா எப்போ?”

விஸ்வா, “எனக்கு வேலை கொடுக்க நாலு முறை வேணும்-ன்னு கண்டிஷன் போட்டு இருக்கார். முதல் முறை போனதுக்கு பிறகு அடுத்த மூணு முறையைச் சொன்னேன்”

ராம், “அடுத்த மூணு முறையும் அவளே விருப்பப் பட்டு வந்தா-ன்னு அவர் சொன்னதை நீ நம்பறையா? ஒரு வேளை முதல் முறைக்குப்பிறகு உனக்கு இஷ்டம் இருந்தா மட்டும் வா-ன்னு அவர் சொல்லி இருந்தார்ன்னா வனிதா போய் இருப்பாளா? கொஞ்சம் யோசிச்சுப் பாரு விஸ்வா. She is not such a person”

விஸ்வா, “May be not. ஆனா, முதல் முறை ரொம்ப தயங்கித் தயங்கி வந்தாளாம். அடுத்த மூணு முறையும் அவளும் சேர்ந்து நல்லா என்ஜாய் பண்ணிணாதா சொன்னார்”

ராம், “அவள் அவருடைய கண்டிஷனுக்கு ஒப்புதல் கொடுத்து இருக்கக் கூடாது. அது அவ செஞ்ச பெரிய தப்பு. ஆனால், உனக்கு வேலை வாங்கிக் கொடுக்க அவரோடு உடலுறவு கொள்ள வேண்டிய நிலை. அவளே சரி-ன்னு போய் இருக்கும் போது அவ என்ஜாய் பண்ணினதில் என்ன தப்பு? மரக் கட்டை மாதிரி படுத்துட்டு வந்து இருக்கணும்-ன்னு எதிர்பார்கறையா? அவளது மனம் அதை மறுத்து இருந்தாலும் உடல் அதற்கு ஒத்துழைத்து இருக்கும். அந்த ஆளுக்கு செக்ஸில் நல்ல அனுபவம் இருந்து இருந்தா அவளால் அந்த உடலுறவை என்ஜாய் பண்ணறதை தவிர்த்து இருக்க முடியாது. Please don’t be a hypocryte. உன்னை அந்த நிலைமையில் உன்னை வெச்சு யோசிச்சுப் பாரு”

விஸ்வா மௌனம் காத்தான் …

ராம், “விஸ்வா, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவ செஞ்சதுக்கான காரணம் சரியானதா இல்லாமல் இருக்கலாம். ஆனா அவளோட கண்ணோட்டத்தில் சரி-ன்னு நினைச்சு செஞ்சா. அவள் கண்ணோட்டமும் சரி இல்லைதான், ஒத்துக்கறேன். இப்போ அதுக்கும் சேர்ந்து அழுதுட்டு இருக்கா. அதைப் புரிஞ்சுக்கோ. ப்ளீஸ்”

விஸ்வா மௌனம் காத்தான் …

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.