ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 47

வாசன், “எஸ்”

ராம், “அப்பறம் எப்படி அவன் குடும்ப வாழ்க்கை …. ”

வாசன், “லெவல் குறைஞ்சு இருக்குன்னு தானே சொன்னேன். உடலுறவில் நிச்சயம் கலந்து கொள்ள முடிஞ்சு இருக்கும். அவருடைய மனைவி ரொம்ப பொறுமைசாலின்னு நினைக்கறேன்”

அவர் சொன்னதின் உள் அர்த்தத்தை புரிந்த ராம் வனிதாவுக்காக மனதுக்குள் அழுதான்.

ராம், “ஆனா, அதை ஒரு ப்ராப்ளமா அவன் நினைக்கலையா?”

வாசன், “நினைச்சு இருக்கார். ஏனோ அவர் அதை பெருசா எடுத்துக்கலை போல இருக்கு.”

ராம், “PEக்கு என்ன காரணம்?”

வாசன், “குறிப்பா உங்க ப்ரதர் விஷயத்தில் என்னன்னு சொல்ல முடியாது. அதுக்கு அவருடன் இன்னும் கொஞ்சம் மனம் விட்டுப் பேசணும். அவருக்கு மன நிலை சரியில்லைன்னு நினைச்சு மேற்கொண்டு எதுவும் கேட்டலை. ஆனா நான் பார்த்த வரை நிறையப் பேருக்கு இந்தப் பிரச்சனை வருவது உண்டு. சின்ன வயசில் செக்ஸைப் சகஜமா எடுத்துக்காம திருட்டுத் தனமா மாஸ்டர்பேட் செய்யறது. யாராவுது வந்துடுவாங்களோன்னு சீக்கிரம் முடிச்சுடறது. இந்த மாதிரி விஷயங்களும் அதுக்குக் காரணமா இருக்கலாம். உங்க ப்ரதருக்கு அந்த மாதிரி காரணங்களைத் தவிற எங்கே விறைப்பு போயிடுமோங்கற ஆதங்கமும் ஒரு காரணமா இருந்து இருக்கும்”

ராம், “அப்படியும் தன் மேல அவனுக்கு எந்த சந்தேகமும் வரலையா?”

வாசன், “வந்து இருக்கணும். அதை மனைவிகிட்டே மத்தவங்க கிட்டே சொல்ல கூச்சப்பட்டு இருக்கார்ன்னு நினைக்கறேன். நான் அவரிடம் பேசினவரைக்கும் ஒண்ணு ரெண்டு தடவை அவர் மனைவி அவர்கிட்டே மேலோட்டமா சொல்லி இருக்காங்கன்னு புரிஞ்சுகிட்டேன். Is there marriage o.k?”

ராம், “இல்லை டாக்டர். ஆனா, ப்ளீஸ் இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பலை”

வாசன், “புரியுது ராம்”

ராம், “I suppose both these are curable?”

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.