ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 47

விஸ்வா, “Again, தினம் தினம் .. அதுக்கு முன்னாடி வரைக்கும் படுக்கையில் ரொம்ப பாஸிவ்வா இருப்பா. ரொம்ப கூச்சப் படுவா. ஆனா எனக்கு வேலை கிடைச்ச ஒரு வாரத்தில் இருந்து சேஞ்ச் ஆக ஆரம்பிச்சா. வேலைக்கு சேர்ந்த பிறகு அவளுக்கு இருந்த கூச்சம் சுத்தமா காணாம போயிடுச்சு. அவளே நிறைய தரம் என்னை encourage பண்ணுவா. சந்திரசேகர் கொடுத்த ட்ரெயினிங்க்தான் அதுக்குக் காரணம்-ன்னு இப்போ புரியுது”

ராம், “அப்படி என்ன ட்ரெயினிங்க் கொடுத்தார்-ன்னு நீ நினைக்கறே? ப்ளீஸ் வெளிப்படையா சொல்லு. இதை நான் யார்கிட்டேயும் சொல்லப் போறது இல்லை”

விஸ்வா, “முன்னாடி எல்லாம் ஓரல் செக்ஸ் பண்ண என்னை அனுமதிக்க மாட்டா. சீக்கிரமா இன்டர்கோர்ஸ் பண்ணச் சொல்லுவா”

ராம், “அவர் கொடுத்த ட்ரெயினிங்குன்னே வெச்சுக்குவோம். அது உனக்கு அப்போ தெரியாது. சோ, PMLஇல் சேர்ந்ததுக்குப் பிறகு தினமும் இருந்த உறவு எப்போ இருந்து குறைய ஆரம்பிச்சது?”

விஸ்வா, “ப்ரெக்னெண்ட் ஆக இருந்தப்போ இருந்து … ”

ராம், “குழந்தை பிறந்ததுக்குப் பிறகு மறுபடி அதிகம் ஆகலையா?”

விஸ்வா, “ஆச்சு … பட் … அந்த அளவுக்கு இல்லை”

ராம், “ஏன்?”

விஸ்வா, “நாங்க ரெண்டு பேரும் ரொம்ப டையர்டா இருப்போம்”

ராம், “எப்போ இருந்து அவ மறுபடி ஆர்வம் காட்ட ஆரம்பிச்சா?”

விஸ்வா, “வனிதாவையும் குழந்தைகளையும் என் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்த பிறகு”

ராம், “அப்போ எல்லாம் எந்த அளவுக்கு இருந்தது?”

விஸ்வா, “அதான் சொன்னேனே .. நிச்சயம் ரெண்டு வாரத்துக்கு ஒரு முறையாவுது இருக்கும்”

ராம், “வனிதா இன்னும் அதிகமா வேணும்ன்னு கேட்கலையா? உண்மையைச் சொல்லு”

விஸ்வா தலை குனிந்தான் …

ராம், “சொல்லுடா .. What used to happen?”

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.