ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 5 47

குழந்தைகள் பிறந்து தாய் வீட்டில் இருந்த ஆறு மாதங்களில் ஓரிரு முறையே விஸ்வாவுடன் சேர்க்கை நடந்தது. பிறகு அவர்களது வீட்டுக்கு வந்த பிறகு விஸ்வாவின் பணி அவனது நேரத்தின் பெரும்பாங்கை விழுங்கியது. வார நாட்கள் எல்லாம் அவன் வீடு திரும்பும் போது மணி ஒன்பதுக்கும் மேல் ஆகி இருக்கும். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள கவர்னஸும் சமயலுக்கும் வீட்டு வேலைகளுக்கும் வேலையாட்கள் இருந்ததால் வீட்டில் அவளது வேலைகள் வெகுவாகக் குறைந்து ஓய்வு கிடைத்தது. விஸ்வாவோ எப்போதும் மிகுந்த அயர்ச்சியுடன் வீடு திரும்புவான். மகப்பேறுக்கு முன்னர் வாரத்துக்கு இரு முறையாவது இருந்த அவர்களது சேர்க்கை மாதத்துக்கு இரு முறையானது. அது மட்டும் அல்லாது, எப்போதும் இருக்கும் fore-playம் வெகுவாகக் குறைந்தது. வழக்கத் தமிழில் ‘எடுத்தோமா கவுத்தோமா’ என்பது போல் அவர்களது கூடல் நடந்தது. ஓரிரு முறை வனிதா விஸ்வாவிடம் தன் விரக தாபத்தை மேலோட்டமாகக் கோடிட்டுக் காட்டியும் அவன் அதற்கு செவி சாய்க்க வில்லை.

டெல்லியில் நடந்த அந்த கண்காட்சிக்கு ஒரு வருடத்துக்கு முன்பு இருந்து விஸ்வாவின் வேலைகள் பன் மடங்கு ஆகின. அதில் பாதி மட்டுமே அவன் செய்ய வேண்டியவை. மீதி பிறர் செய்தால் அவர்கள் சரிவரச் செய்ய மாட்டார்கள் என்று விஸ்வாவே எடுத்துக் கொண்டவை. அந்த ஒரு வருடத்தில் முதல் ஆறு மாதங்கள் மாதம் இருமுறை இருந்த அவர்கள் சேர்க்கை மாதம் ஒரு முறையாக குறைந்தது. அந்த ஒரு வருடத்தில் விஸ்வா பெங்களூரில் இருந்த நாட்களை விட வெளியூர்களில் இருந்தது அதிகம். அந்த டெல்லி கண்காட்சிக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் அவர்களது கூடலின் போது வனிதா கொஞ்சலாக, ‘எனக்கு ரொம்ப நேரம் வேணும். இப்படியா இருக்கலாமா?’ என்று கேட்டும் அவன் எப்போதும் போல் விரைவில் முடித்து நகர்ந்த போது சிணுங்கலுடன், ‘நான் இன்னும் கொஞ்ச நேரம் வேணும்-ன்னு சொன்னேன் இல்லை?’ என்றதற்கு முகத்தில் அடித்தாற்போல் விஸ்வா, ‘அடுத்த தடவை அப்ராட் போகும் போது ஒரு வைப்ரேட்டர் வாங்கிட்டு வரேன். பாட்டரி தீருர வரைக்கும் உனக்குக் கிடைக்கும்’ என்றான். அவன் குரலில் கோபம் இல்லை என்றாலும் லேசான அலுப்பு இருந்தது. அதை அடுத்து வனிதா அவனிடம் பல நாட்கள் பேசவில்லை.

அவள் மனதை புண்படுத்தியதை உணர்ந்த விஸ்வா ஒரு நாள், “சாரி ஹனி, நான் அப்படி பேசி இருக்கக் கூடாது … இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு டெல்லியில் ஒரு ட்ரேட் ஃபேர் இருக்கு. நீயும் வா. உனக்கு ஒரு சேஞ்சா இருக்கும். பகல்ல கொஞ்ச நேரம் வரும் கஸ்டமர்ஸ் கூட பேச வேண்டி இருக்க வேண்டி இருக்கும். மிச்ச நேரம் எல்லாம் உன் கூட இருக்கப் போறேன். ஓ.கே?”

அவள் மனம் குதூகலத்தின் எல்லைக்குச் சென்றது ..

2 Comments

  1. Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .

Comments are closed.