சந்திரசேகர் அவளை மறுபடி அழைத்த வண்ணம் இருந்தார் … ஆனால் அவள் அதற்கு சம்மதிக்கவில்லை.
டெல்லியில் கழித்த அந்த இரண்டு இரவுகள் அவளது விரக தாபத்தை முன்பு இருந்ததை விட பன் மடங்கு ஆக்கி இருந்தன. அதற்கு சிறிதேனும் தணிக்க விஸ்வாவை நாடினாள். அவனது மறுப்பால் தன் உடலே தன்னை வதைப்பது போல உணர்ந்தாள்.
ஒரு மாதத்திற்குப் பிறகு சந்திரசேகர் அவளை அழைத்த போது மறுப்பேதும் சொல்லாமல் அவருடன் சென்றாள். செய்யக் கூடாத ஒன்றைச் செய்கிறோம் என்று உணர்ந்தாலும் சந்திரசேகருடன் அவளது தொடர்பு வெறும் செக்ஸ் என்றும் அதில் அன்னியோன்னியத்துக்கு இடமில்லை என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாள்.
நடந்தவை அனைத்தையும் மனதில் அசை போட்ட பிறகு, அமுதா மற்றும் சுமதி சொன்னவற்றையும் மனதில் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தாள்.
அடுத்த நாள் டாக்டர் வாசன் ராமை கைபேசியில் அழைத்தார் …
ராம், “சொல்லுங்க டாக்டர்”
வாசன், “It is about your brother. அவருக்கு ED (Erectile defficiancy – எரெக்டைல் டிஃபீஷியன்ஸி – ஆணுருப்பு விரைவில் விறைப்பு அடையாமல் இருப்பது மற்றும் விறைப்பை விரைவில் இழப்பது), PE (ப்ரீமெச்சூர் எஜாகுலேஷன் – pre-mature ejaculation – விரைவில் விந்து வெளி வருவது) இந்த ரெண்டு ப்ராப்ளமும் இருக்கு. முதல் ப்ராப்ளம் உடல் சார்ந்தது. அடுத்தது சைக்கலாஜிகல்”
ராம், “உடல் ப்ராப்ளம் என்ன?”
வாசன், “அவருடைய டெஸ்டோடரோன் லெவல் ரொம்ப கம்மியா இருக்கு. அவருடைய EDக்கு அதுதான் காரணம்”
ராம், “எப்போ இருந்து அவனுக்கு இந்தப் ப்ராப்ளம்?”
வாசன், “எப்போ இருந்து இந்த நிலைன்னு என்னால் சரியா கணிக்க முடியலை. அவருக்கு அடிபட்டு ஆபரேட் செஞ்ச போது அவருக்கு சில ஸ்டராங்க ஆண்டி-பையாடிக்ஸ் கொடுத்து இருக்காங்க. அனேகமா அதில் இருந்து அப்படி ஆகி இருக்கு என்பது என் அனுமானம்”
ராம், “சோ அவனுக்கு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்தே இந்த ப்ராப்ளம் இருந்து இருக்கா?”
Suber
Very good moving the story and good presentation.. Each and every husband and wife should read this story to diagnose themselves. .