ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

பார்வை அமுதாவின் கண்களைத் தவிர்த்த படி வத்சலா, “இல்லை”

வத்சலாவின் முக பாவத்தில் இருந்தும் அது அப்பட்டமான பொய் என்பது அமுதாவுக்கு உறுதியானது ..

அமுதா, “செக்ஸ்ஸைப் பத்தி நீங்க வனிதாவுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்கலை. முதலிரவுக்கு முன் அவளுக்கு யார் அட்வைஸ் பண்ணினது?”

வனிதாவின் முதலிரவுக்கு முன் அவளிடம் பேசியது வத்சலாவின் மனக் கண்ணில் தோன்றியது …

வத்சலா, “வனிதா, Now you are going to be with the man of your dreams”

வனிதா, “Yes mom. I am soooooooo happy”

வத்சலா, “Honey, tonight .. ”

வனிதா, “எனக்குத் தெரியும்மா … மறந்துட்டியா? My Viswa is going to make love to me”

வத்சலா, “அது மட்டும் இல்லடா. விஸ்வா இப்போ உன் கணவன்”

வனிதா, “ஓ! Please mom!! ரொம்ப வருஷமா விஸ்வா என் கணவர். எல்லாருக்கும் முன்னாடி ஆர்ய சமாஜ்ல விஸ்வா இன்ஸிஸ்ட் பண்ணினதால அந்த ஆள் ஓட்டை இங்கிலீஷ்ல ஒவ்வொரு மந்திரத்துக்கும் அர்த்தம் சொல்லி அதுக்குப் அப்பறம் விஸ்வா என் கழுத்தில் தாலி கட்டினப்ப அவர் என் கணவர்ன்னு எல்லாருக்கும் அன்னௌன்ஸ் பண்ணினேன். அவ்வளவுதான்”

வத்சலா, “டே, செல்லம்மா, நான் சொல்ல வந்ததை சொல்ல விடறையா?”

வனிதா, “சரி, சொல்லு”

வத்சலா, “விஸ்வா மனம் கோணாம நடந்துக்கணும். அவன் சந்தோஷம்தான் முக்கியம்ன்னு இரு”

வனிதா, “அது எனக்குத் தெரியும்” என்றவள் குறும்புச் சிரிப்புடன் தொடர்ந்து “அப்ப என் சந்தோஷம்?”

வத்சலா, “நான் உனக்கு சொல்லற மாதிரி அவனுக்கும் யாராவுது இப்போ சொல்லிட்டு இருப்பாங்க”

வனிதா, “What? You must be kidding! என்ன சொல்லிட்டு இருப்பாங்க?”

வத்சலா, “உன்னை எப்படி சந்தோஷப் படுத்தணும்ன்னு சொல்லிட்டு இருப்பாங்க”

வனிதா, “ப்ளீஸ் … எனக்கு எல்லா விஷயமும் தெரியும். அது உனக்கும் தெரியும். விஸ்வா was an army man for God sake நாங்க ரெண்டு பேரும் ஒண்ணும் தெரியாத பாப்பா இல்லைம்மா. எதுக்கு இப்படி விஸ்வாவை எம்பாரஸ் பண்ணறீங்க?”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.