ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

அமுதா, “ஏன்?”

வத்சலா, “ஸில்வியா ரொம்ப பாவம் … அவளுக்கும் கார்லுக்கும் பதினஞ்சு வருஷம் வயசு வித்தியாசம் … கார்லை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுட்டவ … அவ கஷ்டப் படுவது ரொம்ப நல்லா தெரிஞ்சுது. அந்த நிலமையில் கார்லை விட்டுட்டு போனாலும் போயிருப்பா. பாலியேட்டிவ் கேரில் இருக்கும் கேன்ஸர் பேஷண்ட்ஸ் நிறையப் பேரை அவங்க சொந்த பந்தங்கள் விட்டுட்டுப் போறது எங்க ரெண்டு பேருக்கும் தெரியும். அப்படி ஸில்வியா விட்டுட்டுப் போனா உண்மையா அவளைக் குறை சொல்லவும் முடியாது. இருந்தாலும் எங்களுக்கும் கார்ல் மேல ரொம்ப பற்று இருந்தது. ஸில்வியாவுக்கு எதாவுது டைவர்ஷன் தேவையா இருந்தது.”

அமுதா, “சோ, உங்க ஃப்ரெண்டுக்காக நீங்க உங்க கணவரை …”

இடைமறித்த வத்சலா, “Not only that. எனக்கும் அப்போ தொடர்ந்த ஸர்விகல் எரோஷன் (cervical erosion – கருப்பை வாயில் வரும் வீக்கம். இதன் விளைவுகள் யோனியில் இருந்து தொடர்ந்து வஜைனல் டிஸ்சார்ஜ் – vaginal discharge – எனப்படும் நீர்க்கசிவு மற்றும் மாதவிடாய்களுக்கு இடையே சிறு இரத்தப் போக்கு மற்றும் சேர்க்கையின் போது எரிச்சல், வலி) இருந்துட்டு இருந்தது. எங்களுக்கு இடையே செக்ஸ் ரொம்ப குறைஞ்சு இருந்தது. சுப்பு கஷ்டப் படறது எனக்கு தெரிஞ்சு இருந்தது. ஃபர்ஸ்ட் டைம் அவங்க ஒண்ணு சேர்ந்ததுக்குப் பிறகு சுப்பு என் கிட்டே பேசும் போது எல்லாம் ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணறது தெரிஞ்சுது. மேலோட்டமா ஓ.கே சொன்னேன”

அமுதா, “Were you not jealous and worried that Subbu may leave you?”

வத்சலா, “I know my Subbu. It was not love but fond affection and support. ஸில்வியாவுக்கு அப்போ ஜஸ்ட் முப்பது வயசுதான். அவளும் கார்லும் எவ்வளவு க்ளோஸ்ன்னு, I mean sexually, எங்களுக்கு நல்லா தெரியும். நாங்க எல்லாம் ஒண்ணா வெளியூருக்குப் போகும் போது அவங்களை கிண்டல் செய்ய அது ஒரு ஃபேவரிட் டாபிக்”

அமுதா, “வனிதா அவங்களைப் பார்த்த பிறகு என்ன ஆச்சு?”

வத்சலா, “முதலில் … she became histerical … அவளோட அப்பாவை ஒரு எதிரியா பார்க்க ஆரம்பிச்சா. அப்பறம் என் கிட்டே வந்து ஒட்டிட்டா. அப்பாவை டைவர்ஸ் பண்ணிட்டு தனியா போலாம் வான்னு கத்தினா”

அமுதா, “அப்போ உங்க மகனும் கூட இருந்து இருப்பானே?”

வத்சலா, “எஸ், It only made matters worse”

அமுதா, “தென்?”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.