ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

அமுதா, “ஹெல்லோ டாக்டர் ராம். இந்தியா வந்துட்டீங்களா?”

ராம், “இன்னும் ஒரு மணி நேரத்தில் ஃப்ளைட். நைட்டு ரெண்டு மணிக்கு பெங்களூரில் இருப்பேன். நாளைக்கு சாயங்காலம் விஸ்வாகூடப் பேசப் போறேன். நீங்க விஸ்வாவை என் கூடப் பேசச் சொன்னதா சொன்னான்”

அமுதா, “எஸ் ராம். சில விஷயங்களை என்னிடம் பேச விஸ்வா கூச்சப் படற மாதிரி தெரியுது”

ராம், “எனக்குத் தெரிஞ்சு விஸ்வா கூச்சப் படறவன் இல்லையே?”

அமுதா, “I mean about their sexual intimacy … அவங்களுக்கு இடையே இருந்த நெருக்கத்தைப் பத்தி …”

ராம், “அதைப் பத்தி எதுக்கு என் கூட பேசச் சொல்லறீங்க?”

அமுதா, “இந்த டைவர்ஸுக்குக் காரணம் … வனிதா படி தாண்டினதுதான்”

ராம், “My God! You mean … No way … வனிதா அந்த மாதிரி இல்லை”

அமுதா, “Unfortunately டாக்டர் ராம். அப்படித்தான் நடந்து இருக்கு”

ராம், “என்னால் சத்தியமா நம்ப முடியலை”

அமுதா, “டாக்டர் ராம். தவறு நடந்து இருக்கு. எப்பவும் அவ செஞ்சதை சரின்னு நான் நிச்சயம் சொல்ல மாட்டேன். ஆனால் அவளுக்குப் பரிஞ்சு பேசறேன்னு நினைக்காதீங்க … இது போன்ற தவறுகளுக்கு மனைவி மட்டும் காரணமா இருக்க முடியாது. விஸ்வாவின் செயல்கள் எதாவுது அவளை அப்படிச் செய்யத் தூண்டி இருக்கலாம். I hope you understand”

ராம், “Of course I understand Doctor. You don’t need to justify yourself. வனிதா எந்தத் தூண்டுதலும் இல்லாமல் ஒரு தவறான காரியத்தை செய்யத் துணிய மாட்டா. Besides she loves Viswa more than her own life”

அமுதா, “அவ விஸ்வாவை அந்த அளவுக்கு லவ் பண்ணறது உறுதி. அதை நான் நல்லா புரிஞ்சுகிட்டேன்”

ராம், “Then why?”

அமுதா, “Initially she seems to have crossed the line to get Viswa a job at PML”

ராம், “ஏன்?”

அமுதா, “விஸ்வாவை வேலையில் சேர்த்துக்க சந்திரசேகர் போட்ட கண்டிஷன் அது”

ராம், “What a cheap bastard”

அமுதா, “Yes. But he is no more … “

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.