ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

அமுதா, “நான் உங்களை நேரில் சந்திச்சு கொஞ்ச நேரம் பேசணும்”

வத்சலா, “அப்படியா என்ன விஷயமா?”

அமுதா, “நேரில் சொல்லறேனே … ”

வத்சலா, “எப்போ மீட் பண்ணலாம்?”

அமுதா, “நாளைக்கு நீங்க எப்போ ஃப்ரீ?”

வத்சலா, “ஒரு பதினோறு மணி வாக்கில்?”

அமுதா, “ம்ம்ம் … நோ ப்ராப்ளம். சொல்லுங்க உங்களுக்கு என்னை எங்கே மீட் பண்ணறது கன்வீனியண்ட்?”

வத்சலா, “நான் உங்க க்ளிக்குக்கு வர்றேன். அதில் எனக்கு எந்தத் பிரச்சனையும் இல்லை”

அமுதா, “ஓ.கே. See you tomorrow at 11 am. அப்பறம் இன்னொரு விஷயம். நான் உங்களை மீட் பண்ணறது உங்க மகளுக்குத் தெரிய வேண்டாம்”

வத்சலா, “சரி”
~~~~~~~~~~~~

அடுத்த நாள் …

அமுதா, “வாங்க வத்சலா. I hope you could find the place easily”

வத்சலா, “பெங்களூரில் பிறந்து வளர்ந்தவ. கண்டு பிடிப்பதில் சிரமம் எதுவும் இல்லை”

அமுதா, “ஓ! நீங்க பூர்வீக பெங்களூர் தமிழர் இல்லை? மறந்துட்டேன்”

வத்சலா, “சரி, எதுக்கு மீட் பண்ணறோம்?”

அமுதா, “ம்ம்ம் … வனிதாவைப் பத்தி ஒரு தாயின் கண்ணோட்டத்தில் சில விவரங்கள் தெரிஞ்சுக்க ஆசைப் படறேன்”

வத்சலா, “ம்ம்ம்ம்”

அமுதா, “விஸ்வாவைத் தவிற அவளுக்கு பாய் ஃப்ரெண்ட்ஸ் யாராவுது இருந்தாங்களா?”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.