ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

விஸ்வா, “கொஞ்ச நேரம் டார்லிங்க். இப்போ இன்னும் கொஞ்ச நேரம்”

வனிதா, “எஸ். ஆனா முடியலைப்பா … ”

அப்போது உள்ளே நுழைந்த சீனியர் டாக்டர் வனிதாவை பறிசோதித்த பிறகு, “ஒண்ணும் பயப் படாதே வனிதா. You are doing good. இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ” என்றபடி மறுபடி அவ்விடத்தை விட்டு அகன்றார்

விஸ்வா, “டாக்டர் நீங்க இங்கே இருக்க வேண்டாமா?”

சீனியர் டாக்டர், “டோண்ட் வொர்ரி சார். இன்னும் அரை மணி நேரமாவுது ஆகும்”

அவர் சென்ற பிறகு விஸ்வா தன் செல் ஃபோனை எடுத்து ராமுக்கு ஸ்பீட் டயல் செய்து அவன் பதிலளித்த அடுத்த கணம், “டேய், What the hell is this? That gynic is going away”

வெளியில் நின்று இருந்த ராம் பதிலளித்ததை வனிதாவுக்கும் கேட்கட்டும் என ஸ்பீக்கர் ஃபோனை இயக்கினான்

ராம், “இதுக்குத்தான் நான் முதல்லயே சொன்னேன். I just spoke to her. Full contractions have not set in. Neither her water has broken”

விஸ்வா, “சரி. அப்ப ஸிசேரியன் வேண்டாமா?”

ராம், “லாஸ்ட் அல்ட்ரா சவுண்ட் படி உன் சன் தலையை முன்னால நீட்டிட்டு இருக்கான். சோ, ப்ரீச் ஆகலை. நிச்சயம் நார்மல் டெலிவரி செய்ய முடியும்ன்னு சொன்னாங்க. நீ கொஞ்ச நேரம் வெளியில் வந்து வெய்ட் பண்ணு”

அவசராக வனிதா, “நோ நோ .. அவர் இங்கேயே இருக்கட்டும்”

ராம், “வனி, நீ சொல்றதும் சரி. இங்கே அவனை என்னால் சமாளிக்க முடியாது”

விஸ்வா, “டேய், this not time to be funny”

ராம், “I understand your anxeity … come on my war hero … teach her how to face pain”

சட்டென ராம் சொன்னதின் உண்மையை உணர்ந்த விஸ்வாவின் முகத்தில் அவன் மனத்தில் தோன்றிய உறுதி படர்ந்தது …

விஸ்வா, “ராம், கடைசி கான்ட்ராக்ஷன் வரும் வரை அவ ரிலாக்ஸ்டா இருந்தா பரவால்லையா”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.