ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

1. குழந்தைகளை பிரிச்சு வளர்ப்பது சரி இல்லை
2. என் மகளை வனிதாகிட்டே இருந்து பிரிப்பது முறை இல்லை
3. என் மகனை என்னிடம் இருந்து பிரிப்பது முறை இல்லை
4. Vanitha loves me
5. Even after her betrayal I don’t hate her. May be even love her to some extent

ஏன் பிரியணும்?

1. I don’t trust her. திருமணம் ஒரு ஒப்பந்தம் அந்த ஒப்பந்தத்தை அவள் முறித்துவிட்டாள்.
2. வனிதா செஞ்சதை வெறுக்கறேன். அதை என்னால் மன்னிக்க முடியாது
3. என்னால் என் மனைவியை வேறு ஒருவனுடன் பகிர்ந்து கொள்ள முடியாது
4. மறுபடி அவளுடன் சேர்ந்து வாழ்ந்தால் நான் ஒரு சன்னியாசி போலத்தான் வாழ வேண்டும். ஏனெனில், என்னால் அவளை முழுவதும் திருப்திப் படுத்த முடியாது. I feel inadequate with her. அப்படிப் பட்ட ஒரு உறவு எனக்கு வேண்டாம்”

விஸ்வா, “ரெண்டாவுது லிஸ்டில் இருக்கும் ரெண்டாவுது பாயிண்ட் … ” என்று இழுத்தான்

அமுதா, “என்ன? அவளை மன்னிக்க முடியாதுன்னு எழுதி இருப்பதையா?”

விஸ்வா, “ம்ம்ம் ”

அமுதா, “அதுக்கு என்ன?”

விஸ்வா, “ஐ திங்க். நீங்க சொன்ன மாதிரி நான் அவளை மன்னிக்கணும். என் குழந்தைகளின் மன நிலை பாதிக்கக் கூடாது”

அமுதா, “குட். ஏன் பிரியணும்ன்னு நீ எழுதி இருந்த எல்லாக் காரணங்களையும் உன்னால ஏற்றுக் கொள்ள முடியும்ன்னு எனக்குத் தோணுது. இருந்தாலும், I don’t want to force the issue. நீங்க ஒண்ணா வாழ்ந்தா அது நிச்சயம் உன் முடிவாத்தான் இருக்கும். அதுக்கு நான் கியாரண்டி. ஓ.கே?”

விஸ்வா, “ஓ.கே”

அமுதா, “இன்னொரு விஷயம் விஸ்வா. நீ என் கிட்டே செக்ஸ் சம்மந்தமான விவரங்களை என்னுடன் பேச உனக்கு சங்கோஜமா இருக்கு. I can understand. அந்த மாதிரி விஷயங்களைப் பத்தி நீ எனக்குத் தெரிஞ்ச வேற யாரோடாவுது, with whom I can talk பேச விருப்பமா?”

விஸ்வா, “That would be nice”

அமுதா, “எனக்குத் தெரிஞ்ச ஒரு ஆண் சைக்கியாட்ரிஸ்ட் இருக்கார் .. .”

அவரை இடைமறித்த விஸ்வா, “ராம் இன்னும் மூணு நாளில் திரும்பி வர்றான். அவன் கூட பேசட்டுமா? He can talk to you later. பட் ..”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.