ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

அமுதா, “பிரசவத்துக்கு அப்பறம் வனிதா அம்மா வீட்டிலே எத்தனை மாசம் இருந்தா?”

விஸ்வா, “ஆறு மாசம்”

அமுதா, “அதுக்குப் பிறகு வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாளா?”

விஸ்வா, “இல்லை, நாங்க மறுபடி எங்க வீட்டுக்கு வந்துட்டோம். நாங்க ரெண்டு பேரும் எங்க தனிக் குடித்தனத்தை விரும்பினோம். ஆனா வனிதா வேலைக்குப் போகலை. குழந்தைங்களுக்கு ஒரு வருஷம் முடியும் வரை வீட்டில் இருந்தா”

அமுதா, “அதுக்குப் பிறகு?”

விஸ்வா, “குழந்தைங்களைப் பாத்துக்க அப்பா ஒரு கவர்னஸை ஏற்பாடு செஞ்சு கொடுத்தார். கூட எங்க வீட்டில் வேலை செஞ்ச ஒரு லேடியும் சேர்ந்து பாத்துட்டாங்க. வனிதா வேலைக்குப் போக ஆரம்பிச்சா”

அமுதா, “ம்ம்ம்…அப்பறம்?”

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.