ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 3 48

விஸ்வா, “நான் ரொம்ப அப்செட்டா இருந்தேன். கொஞ்ச நாளைக்குப் பிறகு வனிதா என்கிட்டே சந்திரசேகரை தன்னால கன்வின்ஸ் பண்ண முடியும் எனக்கு நிச்சயம் அந்த வேலை வேணுமான்னு கேட்டா” என்றவன் பெருமூச்செறிந்து, “அப்போ அவ கேட்டதின் அர்த்தம் இப்போத்தான் எனக்குப் புரியுது”

அமுதா, “மறுபடியும் பாரு .. அந்த சமயத்தில் நீ யோசிச்ச மாதிரி சொல்லி ப்ளீஸ்”

கோபத்தில் முகம் சிவந்தது … அவன் கண்கள் கலங்கின …

அமுதா, “வந்ததில் இருந்து பேசிட்டே இருக்கோம். என்ன சாப்பிட்றே? சம்திங்க் ஹாட் ஆர் கோல்ட்?”

வனிதா, “எதுவும் வேண்டாம். கொஞ்சம் தண்ணி கொடுங்க”

அமுதா தம் மேசைக்குப் பின்னால் இருந்த பாட்டிலை எடுத்து அவனுக்கு நீட்டினார்.

அவன் குடித்து முடிக்க அவகாசம் கொடுத்த பிறகு அமுதா, “அப்பறம் என்ன நடந்தது?”

விஸ்வா, “ரெண்டு மூணு நாளைக்கு பிறகு மறுபடி அவ அதே கேள்வியைக் கேட்டா. எனக்கு அப்போ ரொம்ப் எரிச்சலா இருந்தது. கொஞ்சம் கோவமா அவரை கன்வின்ஸ் பண்ணறது உனக்கு அவ்வளவு பெரிய வேலைன்னா பண்ண வேண்டாம்ன்னு கத்திட்டேன். அடுத்த நாள் சந்திரசேகர் என்னை கூப்பிட்டுப் பேசினார். அப்போ எங்க ஆஃபீஸ் அனுப்பின ஒரு ட்ரெயினிங்க் நான் அட்டெண்ட் பண்ண வேண்டி இருந்தது. போயிட்டு வா ட்ரெயினிங்க் முடிஞ்சு வரும் போது அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் ரெடியா இருக்கும்ன்னு சொன்னார். தனக்கும் அவ்வளவு நாள் தேவைப் படும்ன்னு சொன்னார் ஆனா அதன் விளக்கம் இப்போத்தான் புரிஞ்சுது”

அந்த விஷயத்தைத் தவிற்கச் சொன்ன அமுதாவே தவறி, “என்ன விளக்கம்?”

விஸ்வா, “அடுத்த ஒரு மாசம். வாரத்துக்கு ஒரு முறை அவர் வனிதாகூட … அவரோட ஃபார்ம் ஹவுஸுக்கு கூட்டிட்டுப் போய் … He fucked her”

அமுதா, “ஓ! விஸ்வா, ரொம்ப சாரி. நானே அந்தப் பேச்சை எடுத்துட்டேன்” என்று மன்னிப்புக் கேட்டார்.

விஸ்வா, “பரவால்லை … ” என்று விரக்தியுடன் முடித்தான்.

இருவரிடையே மௌனம் நிலவியது …

சற்று நேரம் யோசித்த பிறகு அமுதா, “நீ எழுதின லிஸ்டை கொடு”

மறுபடி அந்த இரு தாள்களை அவரிடம் விஸ்வா நீட்டினான். வாங்கிய அமுதா அதில் இருந்தவற்ற உறக்கப் படித்தார்

“ஏன் நாங்க சேர்ந்து வாழணும்?

3 Comments

  1. Kindly upload another part.

  2. This story will keep me there during my wife’s labor pains

  3. புதிய முயற்சி… வாழ்த்துக்கள்..

Comments are closed.