ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

விஸ்வா, “அது சைகலாஜிகலா வந்ததுன்னு சொன்னாங்க. அவங்க சொன்ன முறைப்படி உடலுறவு கொள்ள ஒரு டைம் டேபிள் கொடுத்தாங்க. ஒவ்வொரு செஷனுக்கு முன்னாலும் அவங்க ஒரு வீடியோ போட்டுக் காண்பிப்பதா சொன்னாங்க. அந்த வீடியோவில் செய்வது போல் செய்யணும்ன்னு சொன்னாங்க. மொத்தம் பதினெட்டு அல்லது இருபது செஷனில் சரியாயிடும்ன்னு சொன்னாங்க”

டாக்டர் மதுசூதன், “அதைத் தான் நீ வேண்டாம்ன்னு சொல்லிட்டே இல்லையா?”

விஸ்வா, “ஆமா”

டாக்டர் மதுசூதன், “இப்போ ஹார்மோன் ட்ரீட்மென்ட்டுக்குப் பிறகு உனக்கு செக்ஸ் உணர்வு அதிகம் ஆகி இருக்குமே?”

தலை குனிந்த விஸ்வா, “எஸ்”

டாக்டர் மதுசூதன், “உன் கோபம் அதிகரிச்சு இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். இல்லையா?”

விஸ்வா மௌனம் காத்தான் …

டாக்டர் மதுசூதன், “விஸ்வா, என்னை ஒரு ஃப்ரெண்டா நினைச்சு ஏன் கோபம் வருதுன்னு மனம் விட்டு சொல்லறையா? I want to help you my friend”

விஸ்வா, “நைட்டு படுக்கப் போகும் போது, காலை நேரங்களில் ரொம்ப மூட் வருது. ரொம்ப நாள் கட்டுப் படுத்திட்டு இருந்தேன். கொஞ்ச நாளுக்கு முன்னால் மாஸ்டர்பேட் பண்ணலாம்ன்னு தொடங்கினேன். முன்னே எல்லாம் பொதுவா மனசில் எதாவுது கற்பனை செஞ்சுட்டு செய்வேன். ஆனா, இந்த முறை நான் கற்பனை செய்யத் தொடங்கிய மறு நொடி வனிதாவும் சந்திரசேகரும் ஒண்ணா இருந்த அந்த இமேஜ்தான் என் மனசுக்கு வந்தது … and I lost my erection” என்று சொல்லி முடிக்கையில் அவன் குரல் உடைந்தது …

டாக்டர் மதுசூதன், “சோ, you are sexually frustrated. ஆனா வடிகால் எதுவும் இல்லை. Am I correct?”

விஸ்வா, “ஏண்டா அந்த ஹார்மோன் ட்ரீட்மெண்ட் எடுத்துட்டேன்னு இருக்கு”

டாக்டர் மதுசூதன், “அதை எடுத்துக்காம இருந்தா உன் மன உளைச்சல் இன்னும் அதிகரிச்சு இருக்கும். You would have really fealt like an impotent”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.