ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 33

விஸ்வா மேலும் மௌனம் காக்க …

டாக்டர் மதுசூதன், “இன்னொருத்தியை மனமாற காதலிக்க நீ இருக்கும் நிலையில் உன்னால் முடியாது. காதலோடு கலந்து வரும் சுகம் இல்லைன்னாலும் செக்ஸ் என்னும் வடிகால் உனக்குத் தேவை. நான் சொல்லறது சரியா?”

விஸ்வா, “ம்ம்ம்”

டாக்டர் மதுசூதன், “கூடவே உன்னால் உன் மனைவியை, மனைவியை விடு ஒரு பெண்ணுக்குத் தேவையான திருப்திப் படுத்த முடியுமா அப்படிங்கற சந்தேகம் உன் மனசில் ஆழமா பதிஞ்சு இருக்கு. Am I correct?”

விஸ்வா, “எஸ்”

டாக்டர் மதுசூதன், “My boy, BRAIN is the biggest sex organ in human body. அது உண்டாக்கும் எண்ணங்களை மாத்தறது கொஞ்சம் கஷ்டம். ஒரு விஷயம் மனசில் ஆழமா பதிஞ்சுட்டா அது தவறுன்னு நம் மனத்தை நம்பவைக்க ஒரே வழிதான் … ”

விஸ்வா, “என்ன வழி”

டாக்டர் மதுசூதன், “நம் எண்ணம் சரி இல்லைன்னு நாமே நம் மூளைக்கு நிரூபிச்சுக் காட்டணும்”

விஸ்வா, “என்ன சொல்ல வர்றீங்க?”

டாக்டர் மதுசூதன், “உன் மனசில் ஒரு பெண்ணை திருப்திப் படுத்த முடியுமா அப்படிங்கற எண்ணம் ஆழமா பதிஞ்சு இருக்கு. அந்த எண்ணம் தவறுன்னு நீயே உன் மூளைக்கு நிரூபிக்கணும்”

விஸ்வா, “எப்படி?”

டாக்டர் மதுசூதன், “செயலில் இறங்கித்தான். டாக்டர் சொன்ன அடுத்த கட்ட ட்ரீட்மெண்டில் கலந்துட்டு .. ”
விஸ்வா, “எப்படி? I don’t think I have sexual feeling for Vanitha”

டாக்டர் மதுசூதன், “ஏன்?”

விஸ்வா, “அவளோடு உறவு கொள்ளணும்ன்னு நினைச்சா மறுகணம் நான் அன்னைக்கு பார்த்த காட்சிதான் என் கண் முன்னால் வருது. இவ்வளவு ஏன், even when I get the mood if I get that image and I loose my erection”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.