ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

வனிதா, “எஸ். சுமதி மேடம் அதை கன்ஃபர்ம் பண்ணினாங்க. சந்திரசேகரின் ரூமில் ஒரு பாட்டில் இருந்ததாம். அதில் ரெண்டு சொட்டு கலந்தா போதுமாம் தன்னிலை இழந்து ரொம்ப மூட் வருமாம்.. எனக்கு அது தெரியலை”

விஸ்வா, “சரி, ஆனா அதுக்கு அப்பறம்? கெஸ்ட் ஹவுஸில் அதைக் கண்டின்யூ பண்ணினப்ப அவர் உனக்கு எந்த மருந்தும் கொடுக்கலை. இல்லையா?”

வனிதா, “உடம்புக்கு எந்த மருந்தும் கொடுக்கலை. But he spoiled my mind”

விஸ்வா, “What do you mean?”

வனிதா, “டெல்லி ஃபேருக்குப் போயிட்டு வந்த பிறகு எனக்கு செக்ஸ் ரொம்பத் தேவைப் படுது அது உன் கிட்டே எனக்கு கிடைக்காது, அதனால்தான் நானும் டெல்லி ஃபேரப்போ கலந்துகிட்டேன் அப்படின்னு சந்திரசேகர் என்னை ஒவ்வொரு நாளும் ப்ரெயின் வாஷ் பண்ணிட்டே இருந்தார். நான் ரொம்ப குழம்பிப் போயிருந்தேன். தினம் நீ பத்து பதினோரு மணிக்கு மேல் வீட்டுக்கு வருவே. சாப்பிட்ட பிறகு ரொம்ப டயர்டா உடனே தூங்கப் போயிடுவே. உன்னைப் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கும். உன் கிட்டே எனக்கு நீ வேணும்ன்னு சொல்ல வெட்கப் பட்டுட்டு பேசாம இருந்துடுவேன். But I missed you so much. ஆனா, நீ என்னை சுத்தமா அவாய்ட் பண்ண ஆரம்பிச்சே”

விஸ்வா, “டெல்லி ஃபேருக்குப் போறதுக்கு முன்னால் பெட்டில் உனக்கு வேண்டியதை நான் கொடுக்கலைன்னு குறை சொன்னே”

வனிதா, “விஸ்வா, நான் உன்னை ஒரு ஃப்ரெண்டா, sole mateஆ பார்த்தேன். எத்தனையோ விஷயங்களை உன் கிட்டே பகிர்ந்துட்டு இருக்கேன். அந்த மாதிரி சாதாரணமா அப்போ சொன்னேன். அன்னைக்கு எனக்கு ஆர்காஸம் வர்ற சமயத்தில் நீ முடிச்சுட்டே. அதுக்கு முன்னாடியும் அப்படி எத்தனையோ முறை நடந்து இருக்கு. அதனால் அதை ஒரு குறையா எப்பவும் நினைச்சது இல்லை விஸ்வா. உன் கூட இருப்பதே விவரிக்க முடியாத ஒரு சுகத்தைக் கொடுக்கும் விஸ்வா. அந்த அன்னியோன்னியம் மட்டுமே எனக்கு போதும் விஸ்வா”

விஸ்வா, “Then why you re-started with Chandrasekar?”

வனிதா, “அந்த டெல்லி ஃபேருக்குப் போயிட்டு வந்த பிறகு எனக்கு ரொம்ப மூட் வந்தது. செக்ஸ் விஷயத்தை எடுத்தா என் கூட பேசறதையே நீ அவாய்ட் பண்ணினே. I was restless and … I needed some sexual release Viswa.”

விஸ்வா, “வடிகால்ன்னு ரொம்ப சாதாரணமா சொல்லறே?”

வனிதா, “எஸ். எனக்கு அது வடிகால் மட்டும்தான். அந்த டெல்லி ஃபேர் போனப்போ நான் முழுக்க என் சுயநினைவில் இல்லை. அப்போ என்ன நடந்தது எனக்கு முழுவதும் ஞாபகம் இல்லை. ஆனா ஆறு வருஷத்துக்கு முன்னாடியும் சரி. இப்போ ஆறு மாசமாவும் சரி, எங்க உறவில் அன்னியோன்னியத்துக்கு இடம் கொடுக்கலை”

விஸ்வா, “ஓ! சந்துருன்னு செல்லமா கூப்பிட்டே?”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.