ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 33

கடந்த பதிவின் முடிவில் நேர்ந்த விஸ்வா-டாக்டர் மதுசூதன் சந்திப்பு தொடர்கிறது ….

டாக்டர் மதுசூதன், “ஏன் நீ அவளுக்கு வைபரேட்டர் வாங்கித் தருவதா சொன்னேன்னு யோசிச்சு பதில் சொல்லு .. ”

ஏற்கனவே கலங்கி இருந்த விஸ்வாவின் கண்கள் குளங்களாகின …

விஸ்வா, “I knew that I was not doing my job. என்னால முன்னே மாதிரி செய்ய முடியலைன்னு எனக்கே தோணுச்சு. ஆனா, என் இயலாமையை ஒத்துக்க மனசு வரலை. என் வேலை பளுவினால் டயர்டா இருப்பதா நினைச்சேன். I was irritated at myself more than Vanitha”

டாக்டர் மதுசூதன், “சரி, வனிதா டெல்லி ஃபேருக்கு சந்திரசேகருடன் போயிட்டு வந்த பிறகு உங்க ரெண்டு பேருக்கும் இடையே எவ்வளவு முறை சேர்க்கை இருந்தது?”

விஸ்வா, “ஆக்சுவலா … ஒண்ணு ரெண்டு தடவைதான் இருந்தது … எங்கே சீக்கிரம் முடிச்சுட்டு மறுபடி வனிதா அந்த மாதிரி சொல்லிடுவாளோன்னு எனக்குள்ளே ஒரு பயம். நிறைய தடவை எதாவுது சாக்கு சொல்லி நானே உடலுறவில் கலந்துக்காம இருந்தேன்”

விஸ்வா தலை குனிந்தான் …

டாக்டர் மதுசூதன், “வனிதாவின் கண்ணோட்டத்தில் யோசி. கடைசியா ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தப்ப வேண்டா வெறுப்பா உடலுறவில் கலந்துட்ட மாதிரி பேசினே. நீ அப்படி சொன்னதால் மனம் புண்பட்டு வருத்தப் பட்டவளை சமாதானப் படுத்த டெல்லி ஃபேரப்போ ஜாலியா இருக்கலாம்ன்னு வாக்குக் கொடுத்தே. கடைசியில் அந்த டெல்லி ஃபேருக்கு நீ போகவே இல்லை. அவளை தனியா சந்திரசேகருடன் இருக்க விட்டே. திரும்பி வந்த பிறகும் அவளை தவிர்த்து இருக்கே … ”

அவரை மேலும் பேச விடாமல் தடுத்த விஸ்வா உறத்த குரலில், “Oh please colonel. Don’t torture me”

டாக்டர் மதுசூதன், “விஸ்வா. அவ உன் மேல உயிரையே வெச்சு இருந்தா. இன்னமும் வெச்சு இருக்கா. வெறும் உடல் பசியை மட்டும்தான் சந்திரசேகர் மூலமா தீர்த்துகிட்டா. What she had with Chandrashekar was just sex not love and intimacy. அந்த காலகட்டத்திலும் நீ அவளுடன் இருக்க மாட்டியான்னுதான் ஏங்கி இருக்கா. ரொம்ப நேரம் இயங்கணும்ன்னு ஏங்கலை. உன்னுடைய காதலும் அன்னியோன்னியமும் மட்டுமே அவளுக்குப் போதுமா இருந்து இருக்கும். அந்த அன்னியோன்னியத்தையும் நீ தவிர்த்தே. இல்லையா?”

விஸ்வா மௌனம் காக்க ..

டாக்டர் மதுசூதன், “சரி, இப்போ சொல்லு நீ அந்த தகாத உறவு ஏற்படறதுக்கு நீயும் ஒரு காரணம்ன்னு புரியுதா?”

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.