ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

வனிதா, “அதுக்கு நீ எப்படி ரியாக்ட் பண்ணினே?”

விஸ்வா மௌனம் காக்க ..

வனிதா, “இந்த மாதிரிதான் … ஒரு வாரம் என் கூட நீ பேசவே இல்லை. அத்தை PMLஇல் அட்வைசரா இருப்பதால் அவங்க உதவியை நாடினேன். அவங்க தான் PMLக்கு ஆலோசகரா இருந்துட்டு வேலைக்கு உனக்கு சிபாரிசு செய்யறது சரி இல்லைன்னு சொன்னாங்க. திரும்ப சந்திரசேகர்கிட்டே போய் உன்னை பத்தி உயர்வா சொல்லி கெஞ்சினேன். It was then Chandrasekar put his conditions. அப்படி கண்டிஷன் போட்ட பிறகும் இந்த வேலை இல்லைன்னா என்ன, நிச்சயம் உனக்கு வேறு நல்ல வேலை கிடைக்கும்ன்னு உன் கிட்டே சொல்லி உன்னை உற்சாகப் படுத்த முயற்சி செஞ்சேன். அதற்கும் நீ என் கூட பேசாமல் தினமும் குடிச்சுட்டு வீட்டுக்கு வந்தே. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. இருந்தாலும் என் தோல்வியை ஒப்புக் கொள்ள மனம் வரலை”

விஸ்வா கண்களில் கண்ணீர் கோர்த்துத் தலை குனிந்தான் …

வனிதா, “ஒரு கோணத்தில் அது சரியில்லைன்னு தெரியும். இருந்தாலும் சின்ன வயசில் எனக்கு நேர்ந்த அனுபவங்களால் செக்ஸ் வேறு காதல் வேறுன்னு என் மனசில் ஆழமா பதிஞ்சு இருந்தது. அது தப்புன்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் முழுவதுமா உணர்ந்தேன். நான் சந்திரசேகருடன் செக்ஸ் வெச்சுக்கப் போறேன். அது காதல் இல்லை. அப்படின்னு முடிவு எடுத்து அவர் நிபந்தனைக்கு உடன் பட்டேன்”

விஸ்வா, “என்னவோ, ஷாப்பிங்க் போயிட்டு வந்தேன்னு சொல்லற மாதிரி சொல்லறே?”

வனிதா, “If you want to know all the gory details I will tell you. அவர் ஃபார்ம் ஹவுஸுக்குப் முதல் தரம் போனப்போ எதிலும் நானா ஈடு படாமல் அவருக்கு ஒரு கைப் பொம்மையாத்தான் செக்ஸில் கலந்து கிட்டேன். அவருக்கு செக்ஸில் நிறைய அனுபவம் இருந்தது விஸ்வா. என்னென்னவோ செஞ்சார். எனக்கும் ரொம்ப மூட் வந்தது. அதற்குப் பிறகு நானும் சேர்ந்து கலந்து கிட்டேன். ஆனா ஒவ்வொரு முறையும் அவர் கிட்டே போயிட்டு வந்த பிறகு எனக்கு அழுகையா வரும். ஏன்னு எனக்கு அப்போ தெரியலை. இப்போ புரியுது”

விஸ்வா, “என்ன புரியுது?”

வனிதா, “அந்த நிலைமையில் நீ இருந்து இருந்தா அது என்னை எந்த அளவுக்குப் பாதிக்கும்ன்னு புரியுது. I belong to you Viswa just as you belong to me. உனக்கு மட்டும்ன்னு இருப்பதை இன்னொருத்தனுடன் பகிர்ந்து கிட்டேன். அதை நினைச்சு ரொம்ப வெட்கப் படறேன்”

விஸ்வா, “அதான், மறுபடி டெல்லி ஃபேரப்போ தொடங்கினேயா?”

வனிதா, “டெல்லி ஃபேரப்போ நானா தொடங்கலை. He drugged me. ஒயின் குடிப்பதா நினைச்சுட்டு குடிச்சேன். இப்போ டாக்டர் அமுதாவுடன் பேசிட்டு இருந்தப்பத்தான் உணர்ந்தேன். சந்திரசேகர் அதில் எதையோ கலந்து கொடுத்து இருக்கார்”

விஸ்வா, “What do you mean?” இதுவரை அவனுக்குத் தெரிந்து இராத ஒரு உண்மை அவனை அதிர வைத்தது …

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.