ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 8 34

டாக்டர் மதுசூதன், “கடவுள் மட்டும் இனவிருத்தியையும் சேர்க்கையையும் பிரிச்சு இருந்தார்ன்னா, செக்ஸும் ஷாப்பிங்க் போற மாதிரி, கான்ஸர்ட்டுக்குப் போற மாதிரி ஒரு சந்தோஷமான விஷயம் மட்டும்தான்”

விஸ்வா மேலும் மௌனம் காத்தான் …

டாக்டர் மதுசூதன், “சரி, இதைச் சொல்லு. வனிதா சந்திரசேகரை காதலிச்சாளா?”

விஸ்வா, “No I don’t think so …. அவங்க ரெண்டு பேரும் பேசிட்டதில் நெருக்கம் இருந்தது. ஆனா அதில் காதல் இல்லை”

டாக்டர் மதுசூதன், “விஸ்வா, மனத்தில் ரொம்ப உளைச்சல், நெருக்கடி, Mental stress போன்ற உணர்வுகள் இருக்கும் போது செக்ஸ்ஸைப் போல ஒரு வடிகால் எதுவும் இல்லை. நான் சொல்வது ஆழ்ந்த காதலுடன் கலந்து வரும் செக்ஸ் இல்லை. உடலை மட்டும் சார்ந்த ஒரு இன்பம். உடலார்ந்த உணற்வுகளுக்காக மட்டும் செக்ஸில் ஈடுபட்டா அது ஏறக் குறைய ரெண்டு பேர் சேர்ந்து மாஸ்டர்பேட் பண்ணற மாதிரிதான். இருந்தாலும் ஜிம்முக்குப் போய் ட்ரெட் மில்லில் அஞ்சு கிலோமீட்டர் ஓடிட்டு வந்தாலோ, ஒரு நல்ல ப்ளேயர் உடன் ஒரு செட் டென்னிஸ் விளையாடினாலோ வரும் புத்துணற்சி அந்த மாதிரி செக்ஸிலும் வரும். இதை ஒத்துக்கறையா?”

விஸ்வா, “எஸ். நீங்க சொல்வது சரிதான்”

டாக்டர் மதுசூதன், “அந்தக் கோணத்தில் பார்த்தா வனிதா செஞ்சதில் எந்தத் தப்பும் இல்லை. அப்படி ஆறுமாசமா சந்திரசேகருடன் வாரம் ஒரு முறை உடலுறவு வெச்சுட்டது அவளுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்து இருக்கும். அந்த சுகம் உன் மூலம் கிடைக்கணும்ன்னு அவ ஏங்கினாலும் உன் மேல் அவளுக்கு கோவமோ வெறுப்போ வரலை. குழந்தைகளோடும் ஏறக் குறைய ஒரு சிங்கிள் பேரண்ட் போல குடும்பப் பொறுப்பை தனி ஆளா ஏத்துட்டு உன்னைக் குறை சொல்லாமல் இருக்க முடிஞ்சு இருக்கு. இல்லையா?”

விஸ்வா, “இன் ஃபாக்ட் ரொம்ப மென்மையா என் மனம் புண்படாத மாதிரி தனக்கு அதிகா வேணும்ன்னு எனக்கு படற மாதிரி என்னைக் குறை சொன்னா. நான் தான் அதை சரியா புரிஞ்சுக்கலை”

டாக்டர் மதுசூதன், “என்ன புரிஞ்சுக்கலை?”

விஸ்வா, “ரொம்ப நேரம் செய்யணும்ன்னு சிணுங்கலோடு சொன்னா. நான் சீக்கிரமா முடிச்சதுக்குப் பிறகு போலிக் கோபத்தோடு அவளோட ஏமாற்றத்தைக் காண்பித்தா. நான் அவ முகத்தில் அறைந்த மாதிரி ஒரு வைப்ரேட்டர் வாங்கி தருவாதா சொன்னேன்”

விஸ்வாவின் கண்கள் கலங்கி இருந்தன …

3 Comments

  1. Please update another part

  2. Super story I’m really like this

  3. Very realistic matter should know everyone…
    Great Author… handling multiple tasks…
    Congratulations….

Comments are closed.