விஸ்வா, “எஸ்”
டாக்டர் மதுசூதன், “சோ விஸ்வா, உன் ட்ரீட்மெண்ட்டை மேலும் எப்படித் தொடர்வதுன்னு என்ன முடிவு செஞ்சே?”
விஸ்வா, “அதான் சொன்னேனே கர்னல். அடுத்த கட்டம் என் பார்ட்னருடன் சேர்ந்து எடுத்துக்க வேண்டியதுன்னு … ”
டாக்டர் மதுசூதன், “Please refresh my aged memory? எதுக்கு அந்த ட்ரீட்மெண்ட்?”
விஸ்வா, “To rectify my pre-mature ejaculation? செக்ஸில் கலந்துக்கும் போது சீக்கிரமா முடிக்காம இருக்க”
டாக்டர் மதுசூதன், “எதுக்கு அந்த ட்ரீட்மெண்ட்?”
விஸ்வா, “உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சு இருக்கும். இருந்தாலும் என் வாயால் சொல்ல வைக்கணும்ன்னு கேட்கற மாதிரி இருக்கு. It’s O.k. அதை ட்ரீட்மெண்ட் என்பதை விட பயிற்சின்னு சொல்லலாம். நானும் என் துணையும் ஒண்ணா சேர்ந்து உடலுறவில் அவங்க சொல்லும் விதத்தில் ஈடு படணும். மொத்தம் பதினெட்டு செஷன்ஸ். ஒவ்வொரு செஷனுக்கு முன்னாடியும் ஒரு வீடியோ போட்டுக் காண்பிப்பாங்க. அந்த வீடியோவில் வருவது போல் நாங்க செக்ஸில் கலந்துக்கணும். பதினெட்டு செஷன்ஸ் முடியும் போது என் P.E ப்ராப்ளம் முழுக்க குணமாகி இருக்குமாம்”
டாக்டர் மதுசூதன், “ம்ம்ம் …. வனிதா நிச்சயம் அதுக்கு ஒத்துக்குவா … ”
விஸ்வா முகத்தில் கோபம் கொப்பளிக்க, “அப்படி ஒண்ணும் அந்த ட்ரீட்மெண்ட் எடுத்துக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை”
டாக்டர் மதுசூதன், “இப்போ உனக்கு இருக்கும் ஆப்ஷன்ஸ் என்னன்னு கொஞ்சம் அலசிப் பார்க்கலாமா?”
விஸ்வா, “என்ன ஆப்ஷன்ஸ்?’
டாக்டர் மதுசூதன், “உன் வாழ்க்கையைப் பற்றிய ஆப்ஷன்ஸ்”
விஸ்வா மௌனம் காக்க ..
டாக்டர் மதுசூதன், “ஒண்ணு நீ வனிதாவுடன் சேர்ந்து வாழறது. அடுத்தது விவாகரத்து வாங்கிட்டு அவ இல்லாத ஒரு வாழ்க்கையை தொடங்கறது. இது ரெண்டிலும் செக்ஸே இல்லாத சன்னியாசியா இருக்கப் போறியா?”
Please update another part
Super story I’m really like this
Very realistic matter should know everyone…
Great Author… handling multiple tasks…
Congratulations….