கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

“செல்வா… நீ உண்மையாத்தான் சொல்றியாடா? என்னை நீ வெறுக்கறீயா? சுகன்யா விசும்பினாள். விம்மினாள்.

கடற்கரையில், வெயில் நேரத்தில், சுழன்று சுழன்று அடித்தக்காற்றில், சுகன்யாவின் முந்தானை அவள் தோளை விட்டு பறக்க, ரவிக்கைக்கு வெளியில் பிதுங்கி வழியும் அவள் மார்புகளின் திண்மையை, சுகன்யாவின் பொங்கும் செழிப்பான முன்னழகை ரசிக்கும் மன நிலையில் செல்வா அன்று இல்லை. அவன் மனதில் மூர்க்கம் என்றுமில்லாத அளவிற்கு நிரம்பியிருந்தது.

“செல்வா… நீ நிஜமாத்தான் சொல்றியாடா?” சுகன்யா மீண்டும் ஒருமுறை வினவினாள்.

“ஆமாம். என் மனசுல இருக்கற உண்மையைத்தான் சொல்றேன். நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு எடுத்த முடிவை, ஏன் எடுத்தோம்ன்னு, இப்ப எனக்கு தோணுது.”

“செல்வா.. ப்ளீஸ்… இப்படீல்லாம் பேசாதப்பா… நீ பேசறதைப் பாத்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு..”

“நாம ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கவேயில்லை. நமக்குள்ள காதல் ஏற்படவேயில்லை. நமக்குள்ள நிச்சயதார்த்தமே நடக்கலைன்னு நினைச்சுக்கிட்டு, நாம பிரிஞ்சிடலாம்ன்னு சொல்றேன்.” செல்வா பதட்டமில்லால் பேசினான்.

“செல்வா, நீ பேசறதுலே கொஞ்சம் கூட ஞாயமே இல்லடா… நமக்குள்ள நடந்த எல்லாத்தையுமே இல்லேன்னு ஒரே வினாடியிலே எப்படிடா என்னால மறக்கமுடியும்?” சுகன்யா அவனை நோக்கி நகர்ந்தாள். செல்வா அவளை விட்டு நகர்ந்தான்.

“அந்த சாவித்திரி நான் என் ரூம்ல இல்லாதப்ப எதையோ எதையோ சொல்லி உன் மனசை கலைச்சிருக்கா. எனக்கு உன்னைப்பத்தி நல்லாத்தெரியும். என் மூஞ்சைப்பாத்து இன்னொரு தரம் சொல்லு… உன்னால என்னை மறந்துட முடியுமா?” சுகன்யாவின் விசும்பல் சிறிது அதிகமாகியது.

“சுகன்யா… எனக்கென்ன காது கேக்கலையா? இந்த ஆஃபீசுல உன்னையும், அந்த சுனிலையும் இணைச்சு பேசற பேச்செல்லாம் என் காதுல விழுது. என் கண்ணு ரெண்டும் அவிஞ்சிப்போச்சா? நீயும் அந்த சுனிலும் அடிக்கற கூத்தை ஒரு மாசமா என் கண்ணால பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். சாவித்திரி சொல்லித்தான் இப்படி நான் நடக்கிறேனா? இல்லேடீ. நிச்சயமா இல்லே. ஒரு மாசமா நீ ஆடற ஆட்டத்தையெல்லாம், தாங்கமுடியாமத்தான் இன்னைக்கு இந்த முடிவுக்கு வந்திருக்கேன். ப்ளீஸ் என்னை நீ விட்டுடு.”

மனதுக்குள் அழுதுகொண்டிருந்த சுகன்யாவின் கண்களில் இப்போது கண்ணீர் வெள்ளமாக பொங்கியது. அவளுக்கு உடம்பு லேசாக உதறியது. கை விரல்கள் மெல்ல நடுங்கின. தன் நடுக்கத்தை அவனுக்கு காண்பிக்க விரும்பாமல் அவள் தன் கைகளை ஒன்றுக்குள் ஒன்றாக கோத்துக் கொண்டாள். தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து முத்து முத்தாய் வழிந்தது. தன்னைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் சுகன்யா குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.