கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 53 13

இரவு பதினோரு மணி வாக்கில்தான் செங்கல்பட்டிலிருந்து நடராஜனும், மல்லிகாவும் வீடு திரும்பினார்கள். வெராண்டாவில் படுத்திருந்த செல்வாதான் எழுந்து தெருக்கதவை திறந்தான்.

“ஏண்டா இங்கே படுத்திருக்கே?” மல்லிகா உண்மையான கரிசனத்துடன் கேட்டாள்.

“ஏன்? இங்கே நான் படுக்கக்கூடாதா?” செல்வா இடக்காக பதில் கொடுத்தான்.

“அவன் எங்கப்படுத்தா உனக்கென்னடி? அர்த்த ராத்திரியிலே அவங்கிட்ட உனக்கு என்னடிப்பேச்சு?” நடராஜன் முணுமுணுக்க ஆரம்பித்தார்.

“மீனா ஒழுங்கா சாப்பிட்டாளாடா? ரெண்டு பேரும் ஸ்டேஷனுக்கு போய்ட்டு வந்தீங்களா? குமார் அண்ணன் உங்க கல்யாண விஷயத்தைப்பத்தி எதாவது சொன்னாரா? சுந்தரிகிட்ட பேசினியா?சுகன்யாவை வழியணுப்ப சென்ட்ரலுக்கு யார்ல்லாம் வந்தாங்க? அவ என்ன சொல்லிட்டுப்போனா? மல்லிகா கேள்வி மேல் கேள்வியாக மூச்சுவிடாமல் அடுக்கிக்கொண்டே போனாள்.

ஹாலில் நின்றபடியே நடராஜன் தான் கட்டியிருந்த வேஷ்டி சட்டையை நிதானமாக களைந்து கொண்டிருந்தார். மனைவியின் கேள்விகளுக்கு செல்வா சொல்லப்போகும் பதிலுக்காக காதுகளை தீட்டிக்கொண்டு நின்றார்.

“சாயந்திரம் சீனு வந்திருந்தான். அவன் கூட மீனா மட்டும் போய்ட்டு வந்தா.” அத்தனை கேள்விக்கும் ஒரே வரியில் விட்டேற்றியாக ஒரு பதிலைச்சொன்ன செல்வாவின் வாயிலிருந்து நீளமான கொட்டாவி ஒன்று வெகு வேகமாக வெளிவந்தது.

“நீ போவலையாடா?” மல்லிகா முகத்தில் எழுந்த ஆச்சரியத்துடன் செல்வாவைப் பார்த்தாள்.

“போவலே…” தன் இடுப்பிலிருந்து நழுவிய லுங்கியை இறுக்கிக் கட்டிக்கொளவதில் முனைப்பாக இருந்தான் அவன்.

“மே மாசத்து வெயில்லே, உன் புள்ளைக்கு பைத்தியம் புடிச்சிருக்கு. மரியாதைங்கறதுக்கு அர்த்தம் அவனுக்கு மறந்து போயிருக்கு. இவனுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வெக்கணும்ன்னு நீ துடியா துடிச்சிக்கிட்டு இருக்கே? பத்து தரம் படிச்சு படிச்சி சொல்லிட்டுப்போனேன். சம்பந்தி வீட்டுல நம்பளைப்பத்தி என்ன நினைப்பாங்க?”

“ஊர்ல யாரு வேணா என்ன வேணா நெனைச்சுப்பாங்க. இதுக்கெல்லாம் இவர் ஏன் வீணா கவலைப்படறாரும்மா? எனக்கு ஒடம்பு முடியலே நான் போவலே. இந்த சின்ன விஷயத்தை இப்ப எதுக்கு இந்த அளவுக்கு பெரிசு படுத்தறீங்க?” செல்வா தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டான்.

“சரி சரி… ராத்திரி நேரத்துல நீங்க மூச்சைப்பிடிச்சிக்கிட்டு கூவ ஆரம்பிக்காதீங்க. காலையில என்ன ஏதுன்னு அவனை நான் விசாரிக்கறேன்.”

“அவனைக் கெடுத்து குட்டிச்சுவரா ஆக்கறேடீ நீ?”

“மணியாச்சுங்க. நீங்க ட்யர்டா இருக்கீங்க. எதுவாயிருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம். இப்ப போய் படுங்கன்னு சொல்றேன். என் பேச்சை நீங்களாவது கேளுங்களேன்.” மல்லிகா அவர் முதுகில் கையை வைத்து தங்கள் படுக்கையறையை நோக்கி நெட்டித் தள்ளினாள்.

* * * * *

“சீக்கிரமே நான் ஹார்ட் அட்டாக்லேதான் போவப்போறேன்டீ. நிச்சயமா அதுக்கு காரணம் உன் புள்ளையாத்தான் இருப்பான். இன்னைக்கு சொல்றேன்… நீ எழுதி வெச்சிக்கோ.” தன் மார்பில் வந்து விழுந்த மல்லிகாவின் கரத்தை விருட்டெனத் தள்ளிவிட்டு சுவரைப்பார்த்து ஒருக்களித்து படுத்தார் நடராஜன்.

“எதுக்கு இப்ப அச்சாணியமா பேசறீங்க? உங்க புள்ளை மேல இருக்கற கோவத்தை என் மேல ஏன் காட்டறீங்க?”

“….”

“திரும்புங்களேன் என் பக்கம்…” மல்லிகா அவர் முதுகில் மெல்ல குத்தினாள்.

“எனக்கு தூக்கம் வருதுடீ..” நடராஜன் சிணுங்கினார்.

மல்லிகா அவரை விருட்டெனத் தன் புறம் திருப்பி அவர் கழுத்தைக்கட்டிக்கொண்டு தன் கன்னத்தை அவர் கன்னத்தில் மென்மையாக உரசினாள். மனைவியின் ஆதரவான அணைப்பில் நடராஜனின் கோபம் லேசாகக் குறைய ஆரம்பித்தது. மல்லிகாவின் முகத்தை நிமிர்த்தியவர் அவள் உதடுகளை வெறியுடன் கவ்விக்கொண்டார்.

“ஹார்ட் அட்டாக்குல சாகப்போற ஆளுக்கு பொம்பளை மேல இவ்வளவு வெறி வருமா?” மல்லிகா அவர் முதுகை இதமாக வருடிக் கொண்டிருந்தாள். தன் உதடுகளை விரித்தாள். நாக்கை சுழற்றி சுழற்றி அவர் நாவை வளைத்தாள்.

“மருமக வர்றதுக்குள்ள, மனசுல இருக்கற ஆசையெல்லாத்தையும் ஓரேவழியா தீத்துக்கணும்ன்னு நினைக்கறேன்டீ” நடராஜனின் கரம் மல்லிகாவின் மார்பை அழுந்தப்பிடித்தது.

“ஏன்… அதுக்கப்புறம் சாமியாரா ஆயிட்டு, காசி ராமேஸ்வரம்ன்னு எங்கேயாவது டூர் அடிக்கப்போறீங்களா?” களுக்கென சிரித்த மல்லிகா தன் கணவனின் உதடுகளில் ஆசையுடன் முத்தமிட்டாள்.

1 Comment

  1. Romba boor adikuringa eppo intha kathai mudiyum pls pls reply

Comments are closed.